எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 300 கிராம் சேப்பங்கிழங்கு
  2. 2 பெரிய வெங்காயம்
  3. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  4. 4 பல் பூண்டு
  5. 1/2 குடைமிளகாய்
  6. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 2 ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 4ஸ்பூன் அரிசி மாவு
  10. 1 1/2ஸ்பூன் சோள மாவு
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கை போட்டு வேகவைத்து தோலுரித்து எடுத்துக் கொள்வோம். அதை வட்ட வட்டமாக வெட்டி அதில் மிளகாய்த் தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது அரிசி மாவு எல்லாம் சேர்த்து நன்கு கிளறி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்

  2. 2

    ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் சோயா சாஸ் டொமேடோ சாஸ் சிறிதளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி அரை டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு சேர்த்து சிறிதளவு கலர் தூளும் சேர்த்து அதில் ஊற்றி அடிபிடிக்காமல் கிளறி ஸ்பிரிங் ஆனியன் அல்லது மல்லி இலை தூவி இறக்கினால் சேப்பங்கிழங்கு மஞ்சூரியன் தயார்.🥘🥘😋😋🤤🤤

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes