சேப்பங்கிழங்கு வருவல்

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

சேப்பங்கிழங்கு வருவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 250 கிராம் சேப்பங்கிழங்கு
  2. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 5 பூண்டுப் பற்கள்
  5. மூன்று கரண்டி சமையல் எண்ணெய்
  6. தேவையானஅளவு உப்பு
  7. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சேப்பங்கிழங்கை தோல் சீவி நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரை வேக்காடு வேக வைத்து வைக்கவும்

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி இடித்த பூண்டை போட்டு கருவேப்பிலை போட்டு அரை வேக்காடு வேக வைத்த சேப்பங்கிழங்கை போட்டு தேவையான அளவு உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்

  3. 3

    சேப்பங்கிழங்கு எண்ணெயில் நன்கு வெந்து முருகன் பதம் வந்ததும் இறக்கவும் ஈஸியான சுலபமான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes