குஸ்கா (Kushka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி ஒன்றுக்கு இரண்டு தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்க வேண்டும் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்
- 2
அடுப்பில் குக்கர் வைத்து மூன்று கரண்டி எண்ணெய் ஊற்றி 1 ஸ்பூன் நெய் ஊற்றி பட்டை கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் கல்பாசி பூ போட்டு தாளித்து
- 3
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு எண்ணெயில் பொன்னிறமாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்த தக்காளியையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 4
மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தயிர் இவற்றை சேர்த்து நன்கு கிளறவும் ஊற வைத்த அரிசியை சேர்த்து சிறிது கிளறவும் பிறகு தேவையான தண்ணீர் உப்பு சேர்த்து கொதி விட்டு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும்
- 5
பிறகு அடுப்பை சிம்மில் 10 நிமிடங்கள் வைத்து விசில் அடங்கும் வரை வைத்திருந்து மூடியைத் திறக்கவும் உதிரி உதிரியாக சுவையான சூப்பரான குஸ்கா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)
#salna#GA4 Indra Priyadharshini -
காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)
#salna Gowri's kitchen -
-
-
-
-
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
-
-
-
-
-
பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
More Recipes
கமெண்ட்