ராகி இனிப்பு தோசை

Meena Meena
Meena Meena @cook_23313031

ராகி இனிப்பு தோசை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
5நபர்
  1. ராகி மாவு 1/2கிலோ
  2. வெல்லம் 300
  3. ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  4. தேங்காய் ஒரு கப்
  5. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ராகி மாவில் வெல்லத்தை பாகு காய்ச்சி ஊற்றி அதில் துருவி வைத்துள்ள தேங்காய் பூ ஏலக்காய்த்தூள் ஒரு பின்ச் உப்பு

  2. 2

    சேர்த்து கல்லில் தோசை வார்த்தால் சுவையான ராகி இனிப்பு தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes