ப்ளூ பெர்ரி மபின் (Blueberry muffin recipe in tamil)

மபின் என்றால் என் மகன்களுக்கு மிகவும் பிடிக்கும் , ப்ளூ பெர்ரியில் நிறைய சத்துக்கள் உள்ளது. அதனால் அதை வைத்து ஒரு மபின் செய்யலாம் என்று எண்ணம் தோன்றியது.இந்த ரெசிபியை முதல் முதலாக இப்பொழுது தான் செய்யுது பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது.நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
ப்ளூ பெர்ரி மபின் (Blueberry muffin recipe in tamil)
மபின் என்றால் என் மகன்களுக்கு மிகவும் பிடிக்கும் , ப்ளூ பெர்ரியில் நிறைய சத்துக்கள் உள்ளது. அதனால் அதை வைத்து ஒரு மபின் செய்யலாம் என்று எண்ணம் தோன்றியது.இந்த ரெசிபியை முதல் முதலாக இப்பொழுது தான் செய்யுது பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது.நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு ஜலடையில், 1 கப் மைதா,1டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா,உப்பு-1/8 டீஸ்பூன் சேர்த்து நன்றாக சலித்து விடவும்.
- 2
அதன்பின், சக்கரை- 1/2 கப்,எண்ணெய்- 1/4 கப்,பால்-1/2 கப் சேர்க்கவும்
- 3
இதனுடன், வெனிலா எஸ்ஸென்ஸ்- 1/2 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 4
அந்த கலவையில், 1 கப் ப்ளூ பெர்ரி சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- 5
அதை,மபின் தட்டில் ஊற்றி, 15 நிமிடம் பேக் செய்யவும்.
- 6
சுவையான ப்ளூ பெர்ரி மபின் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் பிரவுனி
#bakingdayஎன் குழந்தைக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் பிரவுனி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.vasanthra
-
-
-
3சி கேக் (Cashew, Coffee,Chocolate Cake recipe in Tamil)
* சாக்லேட் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட்களை உற்பத்தி செய்து, வயது முதிர்வை தடுக்கிறது.*முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது.#Ilovecooking #bake kavi murali -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G -
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
கோதுமை சாக்கலேட்டு இட்லி (Kothumai chocolate idli recipe in tamil)
#ranjanishomeஎனக்கும் என் மகனுக்கும் சாக்கலேட்டு என்றால் மிகவும் புடிக்கும் அதனால் ஒரு நாள் ஈவினிங் ஸ்னாக்ஸ் இட்லி வைத்து ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது . என் மகன் சாக்கலேட்டு இட்லி என்று கூறினான் . எப்பவும் போல் அரிசி மாவு இல்லாமல் கோதுமை மாவில் பண்ணலாம் என்று ஐடியா வந்தது , அப்படி செய்யப்பட்டது தான் இந்த சாக்கலேட்டு இட்லி. எங்கள் அனைவருக்கும் மிகவும் புடித்தது . என் மகன் மிகவும் ருசித்து சாப்பிட்டான்.vasanthra
-
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
Pan(Cake) specially made for Cookpad's 3rd Birthday recipe in Tamil)
#cookpadturns3கேக் இல்லாமல் பிறந்தநாள் முழுமை அடையாது.. அதனால் இந்த பேன்(கேக்கை) என் மனம் கவர்த குக்பேட்-க்கு பரிசலிக்குறேன்.. Santhanalakshmi S -
-
-
ரெயின்போ கேக் (எக்லெஸ்) (Rainbow cake recipe in tamil)
#trendingகுழந்தைகளுக்கு கேக் வகைகள் என்றால் மிகவும் விருப்பம். வண்ணமயமான கேக் என்றால் கொள்ளைப் பிரியம். நாம் வீட்டிலேயே சுலபமாக ஓவன் இல்லாமல் இந்த ரெயின்போ கேக் செய்யலாம். கண்ணைக் கவரும் ரெயின்போ கேக் உங்கள் குழந்தைக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
-
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin Recipe in Tamil)
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin) #the.Chennai.foodie எனக்கு மிகவும் பிடித்த உணவு Agara Mahizham -
மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
மக் கேக் (Mug cake recipe in tamil)
#bake#noovenbakingகேக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இதுபோல காபி மக்கில் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். Nithyakalyani Sahayaraj -
-
மங்களூர் போண்டா / Mangalore Bonda Recipe in Tamil
#magazine1 இந்த போண்டா மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி.. இது இரண்டு விதமாக செய்யலாம்... பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்தும் பண்ணலாம் நான் இப்பொழுது செய்திருப்பது போலும் செய்யலாம் செய்வதும் சுலபம் தான்... Muniswari G -
🍨வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச்🍨
#iceசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.Deepa nadimuthu
-
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali -
முட்டையில்லா வெண்ணெய் மஃபின் (Eggless butter muffin recipe in tamil)
#GA4 #egglesscake #week22 Viji Prem -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary
More Recipes
கமெண்ட் (2)