டேட்ஸ் காஜூர் பர்பி (Dates khajur burfi recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#CookpadTurns.
#cookwithdryfruits
பேரிட்சையில் அதிக இரும்பு சத்து காணப்படுகிறது. இதனால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

டேட்ஸ் காஜூர் பர்பி (Dates khajur burfi recipe in tamil)

#CookpadTurns.
#cookwithdryfruits
பேரிட்சையில் அதிக இரும்பு சத்து காணப்படுகிறது. இதனால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 200 கிராம்பேரிச்சம் பழம்
  2. 1 ஸ்பூன்கசகசா
  3. 1 ஸ்பூன்வெள்ளரி விதை
  4. 10முந்திரிப் பருப்பு
  5. 10பாதாம்
  6. 1 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருள்கள்.

  2. 2

    முதலில் பேரிச்சம் பழங்களை சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு ஃப்ரை பேன் எடுத்து அதில் கசகசாவை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின் வெள்ளரி விதையையும் வறுத்துக்கொள்ளவும்.

  4. 4

    அதே கடாயில் சிறிதளவு நெய் போட்டு முந்திரி மற்றும் பாதாமை வறுத்துக் கொள்ளவும்.

  5. 5

    பின்பு அரைத்து வைத்துள்ள பேரிச்சம்பழத்தை அதே கடாயில் நெய் விட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

  6. 6

    பேரிச்சம்பழம் ஆறியவுடன் நாம் வறுத்து வைத்துள்ள கசகசா, வெள்ளரி விதை, பாதாம் முந்திரி, ஆகியவற்றை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  7. 7

    அதை நமக்கு தேவையான வடிவங்களில் வடிவமைத்து பொரித்து வைத்த கசகசாவில் புரட்டி எடுக்கவும்.

  8. 8

    இப்போது சுவையான டேட்ஸ் காஜூர் பர்பி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes