சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)

கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவனை கண்வெக்சன் மோடில் 180 டிகிரி செல்சியஸில் ப்ரீஹீட் செய்ய வேண்டும். ஒரு பௌலில் சல்லடை வைத்து மைதா மாவு மற்றும் கொக்கோ பவுடர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
அதனுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து சலித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
சலித்து சேர்த்த மாவில் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- 4
முட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக உடைத்து ஊற்றிக் கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் வெண்ணிலா எசன்ஸ் மற்றும் வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 5
கேக் மாவை நன்கு கலந்து தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 6
ஒரு கேக் பேனில் சிறிது பட்டர் தடவி மைதா மாவு தூவி டஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பிறகு தயார் செய்து வைத்துள்ள மாவை பேனில் ஊற்றி விட வேண்டும்.
- 7
அவனில் வைத்து கண்வெக்ஷன் மோடில் 180 டிகிரி செல்சியஸில் 45 முதல் 50 நிமிடங்கள் பேக் செய்து கொள்ளவேண்டும்.
- 8
கேக் வெந்து விட்டதா என்று ஒரு டூத் பிக் வைத்து செக் செய்துகொள்ளவேண்டும். மாவு ஒட்டாமல் வந்தால் கேக்கை வெளியில் எடுத்து 10 நிமிடங்கள் கழித்து அன் மோல்ட் செய்ய வேண்டும். இந்த கிறிஸ்மஸ்க்கு சுவையான சாக்லேட் கேக் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் கேக் (brownie recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)


டீ டைம் சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


சோக்லட் கப் கேக் (Chocolate cupcake recipe in tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)


டுட்டி ஃப்ரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)


சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் பிரவுனி (Chocolate browmie recipe in tamil)


சாக்லேட் பிரவுனி


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)


சாக்லேட் கேக்


சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


இட்லி பாத்திரத்தில் கிறிஸ்துமஸ் பிளம் கேக். (Christmas Plum Cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)


வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)


மாயிஸ்ட் முட்டையில்லாத கேரட் கேக்

கமெண்ட் (6)