கோழிக்கால் கிரேவி (Kozhi kaal gravy recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

அனைத்து உயிரினங்களும் இவ்வுலகத்தில் சமம் எங்கள் வீட்டைக்காக்கும் உள்ளங்களுக்கு இந்த உணவு
#myownrecipe

கோழிக்கால் கிரேவி (Kozhi kaal gravy recipe in tamil)

அனைத்து உயிரினங்களும் இவ்வுலகத்தில் சமம் எங்கள் வீட்டைக்காக்கும் உள்ளங்களுக்கு இந்த உணவு
#myownrecipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பரிமாறுவது
  1. 10கோழிக்கால்கள்
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1பூண்டு
  5. 1/4இஞ்சி
  6. 1பச்சை மிளகாய்
  7. 1 ஸ்பூன்மஞ்சள் பொடி,குழம்பு மிளகாய் தூள்
  8. 1கிராம்பு,பட்டை, சோம்பு,ஏலக்காய்
  9. எண்ணெய்,தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    முதலில் சூடுத்தண்ணீர் வைத்து கால்களை போடவும் பின்பு அதில் இருக்கும் தொளிகலை உரித்துக் கொள்ளவும் கால் விரல்களை வெட்டிக் கொள்ளவும் இதில் மிக முக்கியம் சுத்தம் செய்வதே

  2. 2

    பிறகு தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு,ஏலக்காய்,கிராம்பு சேர்த்துக் கொள்ளவும் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்பு பூண்டு,பச்சை மிளகாய்,இஞ்சி,தக்காளிச்சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    சிறிது உப்புச் சேர்த்துக் கொள்ளவும் நன்றாக வதக்கவும் பிறகு மஞ்சள் தூள்,குழம்பு மசாலா சேர்க்கவும் நன்றாக வதக்கவும்

  5. 5

    அதன் மேல் கால்களைச் சேர்த்து மசால் படும்படி கிளரவும் தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    தண்ணீர் வற்றும் வரை விடவும் மசால் நன்றாக பரவும் படி கிளரவும்

  7. 7

    சிறிது குழம்பு பதத்தில் இரக்கி சாதத்துடன் கெடுக்கவும்

  8. 8

    உயிர்கள் அனைத்தும் சமமே.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes