சிக்கன் தம் பிரியாணி (Chicken dum biryai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரைப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அரிசியைக் களைந்து ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,புதினா சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.வதங்கிய பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் இஞ்சி புதினா பச்சை மிளகாய் சேர்த்துநன்கு அரைத்து இதனுடன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 3
நன்கு வதங்கிய பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு எடுத்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
- 4
நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் வரும் போது ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து கிளறி விடவும்.
- 5
5 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றியதும் மெதுவாக கிளறி விட்டு புதினா,கொத்தமல்லி தலை சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.
- 6
மீண்டும் மெதுவாக கிளறி விட்டு அடுப்பின் தணலை குறைத்து வைத்து மூடி அதன் மீது அடுப்புக்கரி தனலை பரவலாகப் போட்டு கனமான பொருளை வைத்து 10 நிமிடங்கள் தம்மில் வைக்கவும்.இப்பொழுது சுவையான சிக்கன் தம் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)
#kids3 Sudharani // OS KITCHEN -
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
-
-
-
சிக்கன் பிரியாணி with சிக்கன் சில்லி (Chicken biryani with chicken chilli recipe in tamil)
#GRAND1#CHIRSTMAS1 Sarvesh Sakashra -
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
-
-
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி
செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
சீமைத்தினை சிக்கன் பிரியாணி (Thinai chicken biryani recipe in tamil)
சீமைத்தினை சத்து மிகுந்தது. அரிசியையே தவிர்க்க வேண்டியவர்களுக்கு வித்தியாசமான, சுவையான சிக்கன் பிரியாணி .#ASKani
-
More Recipes
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
கமெண்ட்