க்ரீமி கிறிஸ்மஸ் பம்போலினி (Creamy christhmas bamboloni recipe in tamil)

க்ரீமி கிறிஸ்மஸ் பம்போலினி (Creamy christhmas bamboloni recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் பால்,சர்க்கரை மற்றும் ஆக்டிவேட்டட் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலக்கவும். கலந்த பின்னர் அதில் ஒரு முட்டை சேர்த்து நன்கு கிளறவும்.பிறகு அதில் வெண்ணையை போடவும் அனைத்தையும் நன்கு கலக்கவும். கலக்கிய பின்னர் அதில் மைதா மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசையவும். ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி மாவு பொங்கி வரும் வரை காத்திருக்கவும்.
- 2
ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகும் நேரத்தில் நாம் கஸ்டர்ட் கிரீம் செய்திடலாம். ஒரு சாஸ் பேனில் அரை கப் பால் சேர்த்து அதில் கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு நுரை வரும் வரை கிண்டவும். பிறகு அதை அடுப்பில் வைத்து மீதி அரை கப் பால் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அது க்ரீம் பதத்திற்கு வந்த பின்னர் அடுப்பை அணைத்து கிரீமை பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
- 3
பிறகு மாவு நன்கு பொங்கிய பின்னர் அதை நன்கு திரட்டி குக்கி கட்டர் வைத்து விருப்பமான உருவங்களில் வெட்டிக் கொள்ளலாம். வெட்டிய உருவங்களை ஈரத் துணியை வைத்து மூடி கொஞ்ச நேரம் விடவேண்டும்.
- 4
மாவு எழுந்து வரும் நேரத்தில் ஒரு மிக்ஸியில் கால் கப் சர்க்கரை சேர்த்து அதில் பட்டை தூள் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 5
நாம் வெட்டிவைத்த உருவங்களை எண்ணெயை சூடாக்கி அதில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 6
பொரித்தெடுத்த மாவை சர்க்கரை டிபில் போட்டு கோட் செய்துகொள்ளவேண்டும். செய்த பிறகு ஒரு கத்தியை வைத்து பம்போலினியில் கோடு போட்டு அதில் கஸ்டட் கிரீமை உள்ளே தடவவேண்டும். தடவிய பின்னர் ருசியான கிரீமி கஸ்டட் பம்போலினி தயாராகிவிடும். நீங்களும் செய்து பாருங்கள்
- 7
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)
முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2# Senthamarai Balasubramaniam -
-
-
கிறிஸ்த்துமஸ் ரோஸ் குக்கீஸ்🧇🧇😋😋🌲🎄 (Rose cookies recipe in tamil)
#GRAND1எல்லா ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பவரே இயேசு கிறிஸ்து .அவரின் பிறந்த நாளே கிறிஸ்துமஸ். இந்த நாளை சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் கொண்டாட எனது இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். Mispa Rani -
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
கேரமல் மில்க் புட்டிங்(caramel milk pudding recipe in tamil)
#welcomeஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
மில்க் க்ரீமி ப்ரூட்ஸ்(milk creamy fruits recipe in tamil)
இந்த மில்க் க்ரீம் மிகவும் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். நாம் சோர்வாக இருக்கும் பொழுது இதை சாப்பிட்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை மில்க் பதார்த்தமாகும். #Birthday1. Lathamithra -
வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம், . கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 HDL கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம். சுவையான, சத்தான ஆப்பிள் டார்ட் Lakshmi Sridharan Ph D -
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
Milo marble cake (Milo marble cake Recipe in Tamil)
#book #family கேக் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான மார்பில் கேக் BhuviKannan @ BK Vlogs -
-
பாவ் (pav recipes in tamil)
#npd2 இது வடமாநில கடைகளில் எளிதாக கிடைக்கும்.. மற்ற இடங்களில் கிடைக்காது... இதை வீட்டிலேயே நாமும் செய்து சுவைக்கலாம்... Muniswari G -
-
-
-
More Recipes
கமெண்ட்