ஸ்பொன்ஜி வெனிலா கேக் (Spongy vanilla cake recipe in tamil)

#Grand1 வீட்ல இருக்குற பொருளை வைத்தே எந்த ரொம்பவே சாஃப்டா ரொம்ப ஸ்பாஞ்சை இந்த கேட்க வெண்ணிலா கேட்க நீங்க பேக்கரியில் கிடைக்கிற மாதிரி வீட்ல செஞ்சிடலாம் இதற்கு ஓவன் பீட்டர் வெண்ணை மெசர்மென்ட் கப் எதுவும் தேவையில்லை வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்
ஸ்பொன்ஜி வெனிலா கேக் (Spongy vanilla cake recipe in tamil)
#Grand1 வீட்ல இருக்குற பொருளை வைத்தே எந்த ரொம்பவே சாஃப்டா ரொம்ப ஸ்பாஞ்சை இந்த கேட்க வெண்ணிலா கேட்க நீங்க பேக்கரியில் கிடைக்கிற மாதிரி வீட்ல செஞ்சிடலாம் இதற்கு ஓவன் பீட்டர் வெண்ணை மெசர்மென்ட் கப் எதுவும் தேவையில்லை வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும் அதில் சர்க்கரை சேர்த்து பொரிக்கவும்.
- 2
சர்க்கரை பவுடர் ஆனபிறகு அதே ஜாரில் இரண்டு முட்டை உடைத்து போடவும். அதனுடன் காய்ச்சிய பால் ஒரு கப் அளவிற்கு சேர்க்கவும்.
- 3
மிக்ஸியில் போட்டு திரும்பவும் அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே ஜாரில் மைதா மாவை சலித்து சேர்த்துக்கொள்ளவும். அதையும் மிக்ஸியில் அதனுடன் சேர்த்து அரைத்து எடுத்துக்.
- 4
இப்பொழுது இந்த பேட்டரியில் கால் கப் அளவு எண்ணெய் ஊற்றி அத்துடன் வெனிலா எசன்ஸ் மற்றும் ஏனோ சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
இப்போது அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் உப்பு போட்டு பிரிகிட் செய்ய வேண்டும்.
- 6
இப்போது கிரிஷ் செய்து வைத்த பாத்திரத்தில் கேக் பேட்டரி ஊற்றி வைக்கவும்.பத்து நிமிடத்தில் ப்ரீ ஹிட் ஆகிவிடும் இப்போது பிரதான பாத்திரத்தில் கேக் பாத்திரத்தை வைத்து மூடி போட்டு ஒரே ஒரு மணி நேரம் அப்படியே வேக விடவும்
- 7
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நம்ப வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் தயார் ஆகிவிடும் வேலை கிடைக்கிற மாதிரி ரொம்ப சாஃப்டா உன்னை யாரும் நம்ப மாட்டாங்க வீட்டுல செஞ்சது அப்படின்னு ஒரு முறை செஞ்சு பாருங்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெண்ணிலா கேக் மற்றும் காபி (Vanilla cake & coffee recipe in tamil)
#photoஇந்த மழைக் காலத்தில் ஒரு கப் காப்பியுடன் வெண்ணிலா கேக் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அதுவும் இப்படி ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பரிமாறினால் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும் Poongothai N -
ஜீப்ரா மார்பில் கேக் (zebra marble cake recipe in Tamil)
#பார்ட்டி ரெசிப்பீஸ்ஓவன் தேவையில்லை எளிதாக குக்கரில் மார்பில் கேக் செய்து பார்ti அசத்தலாம் Aishwarya Rangan -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
-
-
-
-
சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்
#asahikaseiindia இதற்கு க்ரீம் தேவையில்லை.. வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமாக செய்யலாம் Muniswari G -
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
-
-
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
வெனிலா ஐஸ்கிரீம்(vanilla icecream recipe in tamil)
விளக்கமான செய்முறையை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். ( Taj's Cookhouse) Asma Parveen -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
கிறிஸ்த்துமஸ் ரோஸ் குக்கீஸ்🧇🧇😋😋🌲🎄 (Rose cookies recipe in tamil)
#GRAND1எல்லா ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பவரே இயேசு கிறிஸ்து .அவரின் பிறந்த நாளே கிறிஸ்துமஸ். இந்த நாளை சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் கொண்டாட எனது இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். Mispa Rani -
வெனிலா மக் கேக்
இது நான் முயற்சி செய்து பார்த்து தயாரித்த ரெசிப்பி. மிக நன்றாக வந்துள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்! Sana's cookbook -
More Recipes
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
கமெண்ட்