மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கிலோ மட்டன்
  2. ஒரு கிலோ பாஸ்மதி அரிசி
  3. 4,5 பட்டை
  4. 5கிராம்பு
  5. 5 ஏலக்காய்
  6. 3பிரிஞ்சி இலை
  7. மராட்டி மொக்கு
  8. 1/2 ஸ்பூன் சோம்பு
  9. 3பச்சை மிளாகாய்
  10. 50 கிராம் பிரியாணி மசாலா பொடி
  11. உப்பு தேவையான அளவு
  12. தண்ணீர் தேவையான அளவு
  13. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  14. மல்லி இலை தேவையான அளவு
  15. புதினா இலை தேவையான அளவு
  16. 3பெரிய வெங்காயம்
  17. 3 தக்காளி
  18. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  19. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  20. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக எடுத்து வைக்கவும்.வெங்காயம் தக்காளி மல்லி புதினா இலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.ஊற வைத்த அரிசியை வடிகட்டி தணியாக எடுத்துக் கொள்ளலாம்.

  3. 3

    அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரில் மட்டன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 4 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.பிரஷர் அடக்கியது திறந்து பார்க்கவும்.

  4. 4

    அடுப்பில் இன்னொரு குக்கர் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு கல்பாசி போட்டு வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதங்கியதும் பச்சை மிளாகாய் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

  6. 6

    அதனோடு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.வதங்கிய பிறகு பிரியாணி மசாலா பொடி சேர்த்து நன்றாக வதங்கியதும் தயிர் சேர்த்து வதக்கவும்.

  7. 7

    வதங்கியதும் அதில் வேகவைத்த மட்டனை சேர்த்து உப்பு,மல்லி புதினா இலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  8. 8

    அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்ததும் அதில் அரிசியை சேர்த்து உப்பு மல்லி போட்டு குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு கிழே இறக்கி வைக்கவும்.

  9. 9

    இப்போது சுவையான மட்டன் பிரியாணி தயார்.

  10. 10

    இப்போது சுவையான மட்டன் பிரியாணி தய

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
joycy pelican
joycy pelican @cook_20701700
அன்று

Similar Recipes