பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)

#GA4
#WEEE17
#Shahipaneer
எல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4
#WEEE17
#Shahipaneer
எல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் ஆயில் ஊற்றி ஏலக்காய் முந்திரி பருப்பு பாதாம் பருப்பு நன்கு வறுத்து கொள்ளவும். அதனுடன் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதை ஆறு வைத்து மிக்ஸியில் அரைக்கவும்
- 2
பின்னர் கடாயில் ஆயில் ஊற்றி பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சீரகம் இஞ்சி பூண்டு விழுது எல்லாம் சேர்த்து வதக்கவும் பின்னர் அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும் பின்னர் அதனுடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
- 3
அரைத்த விழுது வதங்கியதும் பிரஷ் கிரீம் சேர்க்கவும் பின்னர் தேவையான அளவு
தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் ஒரு பச்சை மிளகாய் பன்னீர் கட் பண்ணி போட்டு கொதிக்க வைத்து இறக்கவும் அதன் மேல் புதினா இலை தூவி இறக்கவும் - 4
இப்போது சுவையான பன்னீர் கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
-
-
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
-
பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் (Paneer stuffing paniyaram recipe in tamil)
#GA4 Hemakathir@Iniyaa's Kitchen -
ஷாஹி பன்னீர் (Shahi paneer)
ஷாஹி பன்னீர் மிகவும் சுவையான சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு.எல்லா ரெஸ்டாரன்ட் களிலும் சென்று சுவைக்கும் இந்த கிரேவியை வீட்டிலேயே செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
பன்னீர் கிரேவி (ஹேட்டல் ருசி இப்போ நம்ம வீட்டிலேயே) (Paneer gravy recipe in tamil)
# GA4 # Week 6 Paneer. முதல் தடவை பன்னீர் செய்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. Revathi -
-
-
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
காலிபிளவர் ரோஸ்ட் (Cauliflower roast recipe in tamil)
#GA4#WEEK10# Cauliflowerஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர் Srimathi -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
Palak Paneer (Palak paneer recipe in tamil)
#Nutrient3பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது . Shyamala Senthil -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
பாலக் கிரேவி
#cookwithfriends #sowmyasundar பாலக் கீரையில் இரும்பு சத்து, விட்டமின் சி நிறைந்துள்ளது Shyamala Devi -
-
ஷாகி தகி பனீர் (Shagi Thahi paneer Recipe in tamil)
#தயிர் ரெசிபி. ஷாகி தகி பன்னீர் ஒரு அரச உணவு ஆகும்.மன்னர்கள் வீட்டில் மட்டும் அக்காலத்தில் சமைக்கப்பட்ட இந்த உணவு இப்பொழுது எல்லோருக்கும் பரீட்சயம் ஆகிவிட்டது. Santhi Chowthri -
பன்னீர் பால் கிரேவி (Paneer Paal Gravy Recipe in tamil)
#பன்னீர் /மஷ்ரூம் வகை உணவுகள்பன்னீரை குங்குமபூ கலந்த பாலில் சேர்த்து செய்யும் சுவையான கிரேவி. காஷ்மீரில் பிரபலமான கிரேவியான சாமன் காலியாவில் சில மாற்றங்களுடன் நான் முயற்சித்துள்ளேன் . Sowmya Sundar -
பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்,புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. #GA4 (utthappam) Azhagammai Ramanathan -
#cookwithfriends பன்னீர் கிரேவி
நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக... Pravee Mansur
More Recipes
- பாசிப்பருப்பு, முட்டைகோஸ் கூட்டு (Moong dal,Cabbage curry) (Muttaikose koottu recipe in tamil)
- அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
- பாசிப்பருப்பு உருண்டை (Paasiparuppu urundai recipe in tamil)
- முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Sprouted Horse gram Curry recipe in tamil)
- திருவாதிரை பாசிப்பருப்பு துவரம்பருப்பு கூட்டு (Pasiparuppu, thuvaram paruppu koottu recipe in tamil)
கமெண்ட் (6)