கருப்பு உளுந்து பட்டர் மசாலா (Karuppu ulunthu butter masala recipe in tamil)

#Ve
கருப்பு உளுந்து மிகவும் சத்தான தாகும். இதனை உபயோகித்து அருமையான கிரேவி ரெஸிபி இன்று பகிர்ந்துள்ளேன். இந்த ரெசிபிக்கு முழு கருப்பு உளுந்து உபயோகிப்பது நல்லது.
கருப்பு உளுந்து பட்டர் மசாலா (Karuppu ulunthu butter masala recipe in tamil)
#Ve
கருப்பு உளுந்து மிகவும் சத்தான தாகும். இதனை உபயோகித்து அருமையான கிரேவி ரெஸிபி இன்று பகிர்ந்துள்ளேன். இந்த ரெசிபிக்கு முழு கருப்பு உளுந்து உபயோகிப்பது நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பு உளுந்தை கழுவி சுத்தமாக 10 மணி நேரம் ஊறவிடவும். ராஜ்மாவை 5 மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் கழுவி ஊறவைக்கவும். மூன்றையும் ஒரு குக்கரில் சேர்த்து கொள்ளவும். ஒரு காட்டன் துணியில் குறிப்பிடப்பட்டுள்ள முழு கரம் மசாலாவை சேர்த்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
- 2
இதனை குக்கரில் சேர்த்துக் கொண்டு கூடவே சேர்த்து மூடி வைக்கவும். குக்கர் ஒரு விசில் வந்தபின் சிம் செய்து 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து சூடானதும் சீரகம் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
வதங்கியதும் மிளகாய்த்தூள், சாட் மசாலா சேர்த்துக் கொள்ளவும். பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி வதங்கிய பின் அரை கப் தண்ணீர் சேர்த்து மேலும் மசாலாவை வேக வைக்கவும்.5 நிமிடங்கள் கழித்து மீண்டும் வெண்ணி தெளிந்து வரும். வெந்த பருப்பை சிறிது மசித்து இந்த கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- 6
இதில் பால் சேர்த்துக் கொள்ளவும். 20 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளவும். பிறகு இரண்டு மேஜைக்கரண்டி வெண்ணை சேர்த்துக் கொள்ளவும். வறுத்த கசூரி மேத்தி உள்ளங்கையில் நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
- 7
கூடவே ஜாதிக்காய் தூள் மற்றும் சுக்கு பொடி சேர்த்து கலந்து விடவும். 5 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். கருப்பு உப்பு மற்றும் பிரஷ் கிரீம் சேர்த்து கலந்து விடவும்.பச்சை மிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாய்த்தூள் தாளித்து இந்த மசாலாவில் சேர்த்து பரிமாறவும்.
- 8
சத்தும் சுவையும் நிறைந்த கருப்பு உளுந்து பட்டர் மசாலா தயார். இதனைப் போலாம் பரோட்டா மற்றும் நான் உடன் பரிமாற சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். Asma Parveen -
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
கருப்பு உளுந்து தோசை(karuppu ulunthu dosai recipe in tamil)
#welcome பெண்களுக்கு மிக நல்லது கருப்பு உளுந்து, தோளில் தான் பாக்டீரிய, கால்சியமும், பாஸ்பரஸும் அதிக அளவு உள்ளது. ஆனால் கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் இட்லி, தோசை, வடையின் நிறம் மாறிவிடுகிறது என்பதால் பலரும் வெள்ளை உளுந்தை நாடுகிறார்கள். வாரம் ஒருமுறையாவது கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Anus Cooking -
கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulunthu laddo recipe in tamil)
#GA4 Week 14 #Ladooகருப்பு உளுந்து நார்ச்சத்து மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தது. இந்த லட்டு வளரும் குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும். Nalini Shanmugam -
கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு. Santhi Chowthri -
-
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#jan1 பாசிப்பருப்பு எவ்வளவு நல்லதோ உடம்பிற்கு அதைவிட பல மடங்கு உயர்ந்தது கருப்பு உளுந்து தொலி உளுந்து என்றும் முழு உளுந்து என்றும் சொல்வார்கள் ஆண் பெண்கள் அனைவருக்கும் இந்த உணவு உளுந்து ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு தினமும் ஒரு உளுந்து வடை கொடுப்பது மிகவும் நல்லது Chitra Kumar -
கருப்பு உளுந்து சுண்டல் (Karuppu ulunthu sundal Recipe in Tamil)
#virudhaisamayalகருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. Lavanya Venkat -
சில்லி உளுந்து கொழுக்கட்டை (Rice Fara) (Chilli ulunthu kolukattai recipe in tamil)
#Grand2வடமாநில நண்பர் எனக்கு கற்றுக்கொடுத்த புதுவிதமான இந்த ரைஸ் ஃபரா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். இந்த வருடம் நான் கற்றுக்கொண்ட புதுவிதமான ரெசிபி இது. சுவையும் சத்தும் நிறைந்தது. Asma Parveen -
-
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
-
கருப்பு உளுந்து இட்லி (Karuppu ulundhu idli recipe in tamil)
கருப்பு உளுந்து இட்லியில் கால்சியம் சத்து, உளுத்தம் பருப்பு தோலுடன் அரைத்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பெபர்fiber கிடைக்கும். லாக்டவுன் சமயத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். #hotel Sundari Mani -
-
-
-
வாழைத்தண்டு பட்டர் மசாலா (Vaazhaithandu butter masala recipe in tamil)
#veகிரேவி மசாலாக்களை வகைவகையாக செய்கின்றோம் ஆனால் குழந்தைகள் விரும்பாத வாழைத்தண்டை பட்டர் மசாலா செய்து தோசைக்கு நடுவே வைத்து வாழைத்தண்டு மசாலா தோசை செய்து கொடுக்கலாம் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் பூரி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம். Drizzling Kavya -
-
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
சத்தான கருப்பு உளுந்து இனிப்பு இட்லி (Karuppu ulunthu inippu idli recipe in tamil)
இது பெண்களுக்கு உகந்த ஸ்வீட்,, இடுப்பு எலும்பை உறுதியாக்கும்,, வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு கட்டாயம் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து கொடுங்கள்.. Latha Rajis Adupangarai -
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath -
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen -
-
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary -
*உளுந்து மெது வடை*(தீபாவளி ரெசிப்பீஸ்)(ulunthu vadai recipe in tamil)
#CF2உளுந்து உடல், எலும்புகள் வலுபெற பெரிதும் உதவுகின்றது.முளை கட்டிய உளுந்து நீரிழிவிற்கு மிகவும் நல்லது. பெண்களின் உடல் வலுவிற்கு மிகவும் நல்லது. Jegadhambal N
More Recipes
- வேலன்டைன் ஸ்ட்ராபெரி மவுஸ் (Strawberry mousse recipe in tamil)
- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)
- யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
- ஃப்ளைன் மோர் குழம்பு (Plain morkulambu recipe in tamil)
- மணத்தக்காளி வத்தக்குழம்பு (Manathakkali vaththakulambu recipe in tamil)
கமெண்ட் (2)