வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)

Siva Sankari @cook_24188468
#jan1 வெள்ளை காராமணி கிரேவி சப்பாத்தியுடன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும்
வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
#jan1 வெள்ளை காராமணி கிரேவி சப்பாத்தியுடன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
காராமணி பயிறு 4 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தனியா சீரகம் சிறிய வெங்காயம் சோம்பு கிராம்பு பட்டை சிறிய துண்டு இஞ்சி பூண்டு இவற்றை வறுத்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்
- 3
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுகடுகு சீரகம் நறுக்கிய வெங்காயம் தக்காளி இவற்றைச் சேர்த்து வதக்கவும் பிறகு வேக வைத்த காராமணி மற்றும் அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- 4
காராமணி வேகவைத்த தண்ணீரை இதனுடன் சேர்த்து பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்கவும்
- 5
வெள்ளை காராமணி கிரேவி தயார்
Similar Recipes
-
-
கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)
#keralaவெள்ளை காராமணி கறி சூடான சாதத்திற்கு இடியாப்பம்,புட்டு,இட்லி தோசைக்கு ஏற்றது. Shyamala Senthil -
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
கிட்னி பீன்ஸ்கிரேவி வித் சப்பாத்தி (Kidney beans gravy with chappathi recipe in tamil)
#Kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கிட்னி பீன்ஸ் கிரேவி வித் சப்பாத்தி Siva Sankari -
செனகலு மசாலா கறி (Senakalu masala curry recipe in tamil)
#ap சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். Siva Sankari -
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் #GA4#week4 Sait Mohammed -
பீட்ரூட் வெள்ளை காராமணி பொரியல். (Beetroot vellai kaaramani poriyal recipe in tamil)
#GA4# week 5.... பீட்ரூடடில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகமாக இருக்கிறது, அது உடல் சோர்வு வராமல் தடுக்க உதவுகிறது.. அத்துடன் காராமணி சேர்வதினால் ஆரோக்கியமாகிறது.. Nalini Shankar -
வெஜிடபிள் ஸ்டிவ்
#kerala#photo இந்த வெஜிடபிள் ஸ்டீவ் வெள்ளையப்பத்திற்கு பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
#coconut Siva Sankari -
தட்டப்பயிறு கடைசல் (Thattapayaru kadaisal recipe in tamil)
#jan1 தட்டைப்பயிர் கடைசி உள்ளன வெள்ளை சாதத்தில் நெய் விட்டு அப்பளத்துடன் குழந்தைகளுக்கு கொடுக்க சுவைத்து மகிழ்வர். Siva Sankari -
பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve Senthamarai Balasubramaniam -
-
தாமரை விதை கிரேவி (Thamarai vithai gravy recipe in tamil)
#GA4 Week13 #Makhana முதல்முறையாக இந்த தாமரை விதை கிரேவியை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. மார்க்கெட் போகும்போதெல்லாம் இந்த தாமரை விதை என் கண்ணில் படும். வாங்க வேண்டும் என்று தோன்றாது. இதன் மருத்துவப் பயன்களை படித்த பொழுது பிரமிப்பாக இருந்தது. இத்தனை நாட்கள் இதை தவற விட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். குக்பேடுக்கு நன்றி ... Nalini Shanmugam -
வெள்ளை அப்பம் (Vellai appam recipe in tamil)
#deepfry வெள்ளை அப்பம் ஆரோக்கியமான இவிநிங் சினக்ஸ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சினக்ஸ்.இதில் உளுந்தம் பருப்பு சேர்ப்பதால் எலும்புகளுக்கு வலுவானது.குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு, கர்ப்பிணி பெண்கள் ஏற்ற சத்தான சினக்ஸ். Gayathri Vijay Anand -
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1 Priyaramesh Kitchen -
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
-
-
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)
#Jan1டபுள் பீன்ஸ் இதில் ரிச் புரோட்டின் உள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையான ஒரு பயறு வகையாகும் Sangaraeswari Sangaran -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14394029
கமெண்ட் (3)