பேச்சுலர் ஸ்டைல் மட்டன் கிரேவி(Mutton gravy recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

#nv

பேச்சுலர் ஸ்டைல் மட்டன் கிரேவி(Mutton gravy recipe in tamil)

#nv

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. அரை கிலோமட்டன்
  2. இரண்டு டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
  3. 3 டேபிள் ஸ்பூன்மல்லித்தூள்
  4. ஒரு டீஸ்பூன்பெப்பர் தூள்
  5. தேவையான அளவுஉப்பு
  6. ஒரு டீஸ்பூன்மஞ்சள் தூள்
  7. தேவையான அளவுஎண்ணெய்
  8. 1பெரிய வெங்காயம்
  9. 1தக்காளி
  10. 1பிரியாணி இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மட்டனை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். கழுவிய பிறகு அதனுடன் மல்லித்தூள் மிளகுத்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.

  2. 2

    கிளறிய மட்டனை 10 நிமிடங்கள் கழித்து குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு 5 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் மட்டனை இதில் சேர்க்கவும்.

  4. 4

    மட்டனை நன்கு கிளறிய பிறகு வேகவைத்து வைத்திருக்கும் தண்ணியை இதனுடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இறக்கினால் மட்டன் கிரேவி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes