செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் வாணலியில் மிளகு,1 பட்டை, ஏலக்காய், மல்லி, காய்ந்த மிளகாய், சீரகம், 1ஸ்பூன் சோம்பு சேர்த்து லேசாக வாசனை வரும் வரை வதக்கி தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி ஆற வைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
இதனை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சிறிதளவு விட்டு பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
அடுப்பில் மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் நீளமாக நறுக்கியது சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மசித்து வதக்கி கொள்ளவும். இதில் அரைத்த பேஸ்ட் ஐ ஊற்றி கலந்து விடவும்.
- 5
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து பின்னர் குழம்பு பச்சை வாசனை போன பிறகு முட்டை வேக வைத்து எடுத்து கத்தி வைத்து கீறி கொள்ளவும்.
- 6
குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கீறி வைத்து உள்ள முட்டைகளை இதில் போட்டு கொள்ளவும்.
- 7
சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான செட்டிநாடு முட்டை குழம்பு தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)


🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)


செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)


அரைத்து விட்ட செட்டிநாடு முட்டை குழம்பு (Muttai Kulambu Recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)


அவித்த முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy recipe in tamil)


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


செட்டிநாடு முட்டை கிரேவி(chettinadu egg gravy recipe in tamil)


செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil)


கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil)


அதிரடி சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)


இறால் செட்டிநாடு தொக்கு (Iraal chettinadu thokku recipe in tamil)


செட்டிநாடு மீன் குழம்பு(chettinadu meen kulambu recipe in tamil)


செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil)


சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)


சிக்கன் செட்டிநாடு குழம்பு


செட்டிநாடு முட்டை மசாலா


செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)


செட்டிநாட்டு மட்டன் கிரேவி (Chettinadu mutton gravy recipe in tamil)


முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil)


செட்டிநாடு நண்டு மசாலா (Chettinad Nandu Masala Recipe in Tamil)


முட்டை கிரேவி ஆப்பம் (Muttai gravy & aappam recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)


நாட்டுக்கோழி மிளகு குழம்பு(Naatukozhi milagu kulambu recipe in tamil)

கமெண்ட் (2)