ரோட்டு கடை பிளைன் இட்லி குருமா (Idli kuruma recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4பேர்
  1. வறுத்து அரைக்கவும்:
  2. 1/4கப் கடலைப்பருப்பு
  3. 1கைப்பிடி சின்ன வெங்காயம்(10)
  4. 1 பட்டை
  5. 2கிராம்பு
  6. 4பச்சை மிளகாய்
  7. 3 பல் பூண்டு
  8. 1/2துண்டு இஞ்சி
  9. 1/2 மூடி தேங்காய் துருவல்
  10. 1டீஸ்பூன் சோம்பு
  11. 1 டம்ளர் தண்ணீர்
  12. தாளிக்கவும்:
  13. 2 பட்டை
  14. 2 கிராம்பு
  15. 1/2டீஸ்பூன் சோம்பு
  16. 2வெங்காயம் நறுக்கியது
  17. 2தக்காளி நறுக்கியது
  18. 1கைப்பிடி கறிவேப்பிலை, கொத்தமல்லி
  19. அரைத்த விழுது
  20. உப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    வறுத்து அரைப்பதற்க்கு தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை,லவங்கம், பச்சை மிளகாய்,இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், சோம்பு எல்லாவற்றையும் சேர்த்து வறுத்து 1டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

  3. 3

    அதே கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு சேர்த்து தக்காளியும் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின் அரைத்த விழுதை சேர்த்து கலந்து விடவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

  5. 5

    நன்கு கொதித்து வந்ததும், கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes