எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)

#Ve
கத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும்
எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Ve
கத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் அரை ஸ்பூன் மிளகு அரை ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் பச்சரிசி ஒரு துண்டு பெருங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து தனியே பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் விட்டு அதில் நாம் வெட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும் எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து தனியே எடுத்துக்கொள்ளவும்
- 3
வெங்காயம் தக்காளி வதக்கிய அதே கடாயில் கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து பின் நான் வெட்டி வைத்துள்ள முழு கத்தரிக்காய்களை எண்ணெயில் போட வேண்டும்
- 4
கத்தரிக்காய் வெந்து வரும் வேளையில் மல்லித்தூள் மிளகாய்த்தூள் வத்தல் தூள் ஆகிவற்றை சேர்க்கவும்
- 5
மசாலாவுடன் கத்தரிக்காயை நன்கு புரட்டி எடுத்து பின் நாம் வெங்காயம் தக்காளி புளி அரைத்து வைத்த பேஸ்ட்டை உள்ளே சேர்க்க வேண்டும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள ஸ்பெஷல் மசாலா மிளகு ஒரு துண்டு பெருங்காயம் வெந்தயம் பச்சரிசி அரைத்து வைத்துள்ளதை ஒரு ஸ்பூன் சேர்க்கவும் அவரவர் விருப்பத்திற்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
- 6
குழம்பு நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும் இப்போது சுவையான காரசாரமான எண்ணை கத்தரிக்காய் கார குழம்பு ரெடி
- 7
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
சூடான சாதத்துடன் அட்டகாசமாக இருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது மிகவும் சுலபம் Banumathi K -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
கத்தரிக்காய் பொரித்த குழம்பு (Kathirikkai poritha kulambu recipe in tamil)
கத்தரிக்காயை நீளமாக வெட்டி அதை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு சோம்பு சிறிதளவு போட்டு அதோடு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தாளிக்கவும். அதன் பின்னர் வெங்காயம் சேர்க்கவும் வெங்காயத்தை தாளித்து அதோடு தக்காளி சேர்த்து உப்பு மஞ்சள் சேர்த்து வதக்கவும் வதக்கிய பின்பு தக்காளி பேஸ்ட் சேர்க்கவும் அதுவும் பச்சை மனம் போகும் வரை வதக்கி விட்டு பின்னர் பொரித்த கத்தரிக்காயை அதோடு சேர்க்கவும். அதில் உப்பு மஞ்சள் மிளகாய்த்தூள் சேர்த்து அதோடு சிறிதளவு சீனி சேர்த்து பின்னர் கரைத்து வைத்த புளியையும் சேர்த்து நன்றாக கிண்டவும் பின்னர் மூன்று நிமிடங்கள் வரை மூடி வைக்கவும் அதன் பின்னர் இறக்கிவிடவும். #ve Pooja Samayal & craft -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
-
கத்தரிக்காய் புளி குழம்பு(brinjal curry recipe in tamil)
கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தரிக்காய் புளி குழம்பு வைத்து விடலாம். மிகவும் சுவையாக இருக்கும். இக் குழம்பு உடன் வடகம் ,அப்பளம் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான ருசியாக இருக்கும். Lathamithra -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
எண்ணெய் கத்தரிக்காய் வறுவல்
#everyday2தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயிலேயே கத்தரிக்காய் வெந்து உப்பு காரம் அதில் சேர்ந்து நன்கு வதங்கியதும் ரோஸ்ட் ஆக மாறி மிகுந்த சுவையுடன் இருக்கும் சாம்பார் சாதம் தயிர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன் Vijayalakshmi Velayutham -
-
-
-
கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3 Renukabala -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#nvமீன் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும் கிழங்கா மீனில் ஒமேகா த்ரீ உள்ளது இதை குழம்பாக வைத்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
More Recipes
- துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
- பனீர் பட்டர் மசாலா Pressure Cooker (Paneer Butter Masala recipe in tamil)
- வெந்தயக் கீரை பருப்பு கடையல் (Venthaykeerai paruppu kadaiyal recipe in tamil)
- வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
- ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
கமெண்ட்