வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பேர்
  1. 1/2 ஸ்பூன்சோம்பு
  2. 1/2 ஸ்பூன்சீரகம்
  3. 1 ஸ்பூன்மல்லி
  4. 1/2 ஸ்பூன்மிளகு
  5. 2 துண்டுபட்டை
  6. 4ஏலக்காய்
  7. 1பிரிஞ்சி இலை
  8. 2குடை மிளகாய்
  9. 2தக்காளி
  10. 2வெங்காயம்
  11. 1கேரட்
  12. 1உருளை கிழங்கு
  13. 1பச்சை மிளகாய்
  14. 10பீன்ஸ்
  15. இஞ்சி பூண்டு விழுது
  16. கருவேப்பிள்ளை சிறிது
  17. கொத்தமல்லி சிறிது

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    வெறும் கடாயில் மசாலா வறுத்து அரைத்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு மசாலா பொருட்கள் வெங்காயம் சேர்த்து போன் நிறமாக வதக்கவும்

  3. 3

    பின்பு தக்காளி,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்

  4. 4

    நறுக்கிய காய்கறிகளை உப்பு சேர்த்து வதக்கவும் வறுத்து அரைத்த மசாலா,கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும் சுவையான வெஜ் கடாய் கிரேவி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

Shanthi
Shanthi @Shanthi007
சூப்பர் மேடம், பார்க்கவே yummy

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes