செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)

செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளான்,தக்காளி,வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.தாளிக்கும் பொருட்களைச் சேகரித்து வைக்கவும்.
- 2
பொடிக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் பொடிக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும்.
- 4
வறுத்த பொருட்கள் சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்தால் மசாலா தூள் தயார்.
- 5
பின்னர் ஒரு கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம்,சோம்பு,பிரிஞ்சி இலை,வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 6
பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 7
வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதங்கியதும்,நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.
- 8
தக்காளி நன்கு மசிந்ததும் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து வதக்கவும்.
- 9
காளான் கொஞ்சம் வதங்கியதும் மஞ்சள் தூள்,பொடித்த மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 10
அதன் பின் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
- 11
காளான் மற்றும் மசாலா தூள் சேர்த்து நன்கு வெந்து தண்ணீரை வற்றி வந்ததும் இறக்கினால் சுவையான செட்டிநாடு காளான் மிளகு வறுவல் தயார்.எடுத்து பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 12
இப்போது மிகவும் சுவையான ஆரோக்கியமான வீட்டிலேயே தயார் செய்த மசாலாத்தூள் கலந்து செய்த செட்டிநாடு காளான் மிளகு வறுவல் சுவைக்கத்தயார்.
- 13
இந்த காளான் மிளகு வறுவல் சாதம், சப்பாத்தி,ரொட்டி,நான் முதலிய உணவுகளுடன் சேர்த்து சுவைக்கலாம்.மிகமிக சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
-
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
செட்டிநாடு நாட்டுக்கோழிக் குழம்பு(Naattukozhi kulambu recipe in tamil)
#GA4#WEEK23#CHETTINADU Sarvesh Sakashra -
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
-
செட்டிநாடு ஸ்டைல் பேபி ஆலு கிரேவி (Chettinad Style Aloo Gravy Recipe in tamil)
#GA4#week23#chettinad Nithyakalyani Sahayaraj -
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம் Aishwarya Selvakumar -
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
-
செட்டிநாடு கந்தரப்பம்(Chettinadu kantharappam recipe in tamil)
#ga4#week23#Chettinad Meenakshi Ramesh -
-
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (6)