பேபிகான் குடமிளகாய் குருமா(Babycorn kudamilakaai kuruma recipe in tamil)

பேபிகான் குடமிளகாய் குருமா(Babycorn kudamilakaai kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் எடுத்து வைக்கவும்.வெங்காயம் குடமிளகாய், பேபி கார்ன் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் பேபி கார்ன் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.தண்ணிரில் முந்தரி பருப்பை 5நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.ஊற வைத்த முந்தரி பருப்பு அரைத்து கொள்ளவும்.
- 4
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.அதில் மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதங்கியதும்
- 6
அதில் நறுக்கிய குடமிளகாய் பேபி கார்ன் சேர்த்து நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த தேங்காய் விழுது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
கொஞ்சம் தண்ணீர் வத்தியதும் அரைத்த முந்தரி விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
- 8
இப்போது சுவையான பேபி கார்ன் குருமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்#hotel#breakfast#goldenapron3 Sharanya -
More Recipes
- செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
- வடகறி(Vadacurry recipe in tamil)
- 🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
- செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
- பிரட் டோஸ்ட் (Bread toast recipe in tamil)
கமெண்ட்