செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)

#Vadacurry
#GA4 Week23 Chettinad
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry
#GA4 Week23 Chettinad
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி அரை டீஸ்பூன் சோம்பு மற்றும் மிளகுடன் வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
மூன்று மணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பை நீர் வடித்து இதனுடன் பூண்டு, அரை டீஸ்பூன் சோம்பு, வர மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கோலி குண்டு அளவு போண்டாக்களாக கடலை மாவு நிறம் மாறாமல் பொரித்து கொள்ளவும். இது ஆறியவுடன் சிறு சிறு துண்டுகளாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்தவற்றை பொருட்களை போட்டு பொரித்து, கருவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிவக்க வதக்கவும். நறுக்கிய தக்காளியை சேர்த்து கரையும் வரை வதக்கவும். இதனுடன் மிளகாய் பொடி, தனியா பொடி, கரம் மசாலா, மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.
- 4
நீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் போண்டாக்களை சேர்த்து, அரைத்து வைத்த மசாலா விழுதை போட்டு நன்கு கிளறி, தேவைப்பட்டால் நீர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து மூடிய நிலையில் 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி சூடாக செட்டிநாடு வடகறி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி தோசை பூரிக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry#... சென்னையின் பிரபலமான ஒரு டிஷ் வடகறி.. .. பலவிதமாக செய்வார்கள்.. என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
செட்டிநாடு கந்தரப்பம்(Chettinadu kantharappam recipe in tamil)
#ga4#week23#Chettinad Meenakshi Ramesh -
-
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
-
-
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
சிக்கன் வடகறி(Chicken vadacurry recipe in tamil)
#vadacurry இந்த ரெசிப்பியை முதன் முறையாக செய்துள்ளேன்.. அருமையாக இருந்தது.. Muniswari G -
செட்டிநாடு வெள்ளை பணியாரம் (Chettinadu vellai paniyaram recipe in tamil)
#GA4 #week23 #chettinadu Asma Parveen -
-
-
சிம்பிள் அண்ட் டேஸ்டி வடகறி(Vadacurry recipe in tamil)
#Vadacurryவடகறி என்பது சாப்பிட மிகவும் சுவையானதாகவும் ஆனால் அது பருப்பை அரைத்து எண்ணெயில் பொரித்து வேலைப்பளு அதிகமாக இருப்பதால் நாம் அதை விரும்பி அடிக்கடி செய்வதில்லை ஆனால் இதுபோன்று சிம்பிளாக செய்யும்போது அடிக்கடி செய்து சாப்பிடலாம் Sangaraeswari Sangaran -
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen -
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
வடைகறி (Vadai curry recipe in tamil)
#veஆப்பம் இட்லி தோசைக்கு இது ஒரு அட்டகாசமான சைட் டிஷ். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Nalini Shanmugam -
எளிய முறையில் வடகறி (Vadacurry recipe in tamil)
இந்த சுவையான வடகறி சமைத்து பார்த்து ருசியுங்கள்#vadacurry சுகன்யா சுதாகர் -
செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad Renukabala -
வடகறி (Vadacurry recipe in Tamil)
#Grand 2#coolincoolmasala#coolinorganics* என் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது இந்த வடகறி தான்.* இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali
More Recipes
- செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
- வடகறி(Vadacurry recipe in tamil)
- செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
- 🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
- கடாய் பனீர்(Kadaai paneer recipe in tamil)
கமெண்ட் (2)