எக் மேகி (Egg maggie recipe in tamil)

#MaggiMagiclnMinutes
#Collab
எத்தனை துரித உணவுகள் இருந்தாலும் குழந்தைகளின் மனதில் அதிக இடம் பிடிப்பது மேகி அதில் நாம் முட்டை சேர்த்து கொடுக்கும்பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடேறியதும் அதில் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும் அதில் சிறிதளவு கரம் மசாலா சேர்க்கவும்
- 3
பின் வெங்காயம் நன்கு வதங்கிய பின் தண்ணீர் இரண்டரை டம்ளர் சேர்த்து தண்ணீர் கொதித்த பின் நூடுல்ஸ் மசாலாவை சேர்த்து வேண்டும் பின் நாம் எடுத்து வைத்த நாயகி பாக்கெட்டை உள்ளே சேர்த்து
- 4
பின் நூடுல்சை இரண்டு நிமிடம் வேகவைத்து கொள்ள வேண்டும் பின்பு இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்து ஒரு நிமிடம் ஆனதும் அதை கிளறி மிளகுத் தூள் சேர்த்து கிளறவும் இரண்டு நிமிடம் வைத்து இறக்கினால் சுவையான எக் மேகி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேகி கறி பேலவர்


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


மேகி பீட்ஸா


சிவப்பு சோயா மேகி மசாலா


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்


மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)


சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)


பன்னீர் வெஜ் மேகி


எக் ஒன் சைட்


மேகி நூடுல்ஸ் (Maggie noodles recipe in tamil)


எக் பூர்ஜி(Egg Bhurji)


மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)


மேகி நூடுல்ஸ் ஸ்டப்டு தோசை


மேகி நூடுல்ஸ் நெஸ்ட்


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)


எக் புர்ஜி (Egg bhurji recipe in tamil)


மேகி மேஜிக் மசாலா மேக்ரோனி


எக் மேகி நூடுல்ஸ் (Egg maggi Noodles Recipe in Tamil)


மேகி பேட்டீஸ் (Maggi patties)


வெஜ்ரோல் (Veg roll recipe in tamil)


மேகி பீட்சா


மேகி வெஜ் நூடுல்ஸ்(maggi veg noodles recipe in tamil)


Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)


வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)


வெஜ் மேகி


அரிசிமாவு முட்டை புட்டு (Arisi maavu muttai puttu recipe in tamil)


மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)


கிரிஸ்பி மேகி நூடுல்ஸ்


மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)


மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)

கமெண்ட்