பூண்டு குழம்பு (Garlic Kulambu)
சமையல் குறிப்புகள்
- 1
குழம்புக்கு தேவையான பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை தயார் செய்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெந்தயம் தாளித்து அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
சிறிதளவு புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி குழம்பில் சேர்க்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
- 3
15 நிமிடங்கள் குழம்பு நன்றாக கொதிக்கவிடவும். பூண்டு குழம்பு தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
பச்சை பூண்டு சட்னி(Pachai poondu chutney recipe in tamil)
#GA4#ga4#week24#Garlic Vijayalakshmi Velayutham -
-
பூண்டு பாகற்காய் வறுவல் (Garlic,bitterguard fry) (Poondu bakarkaai varuval recipe in tamil)
#GA4 #Week24 #Garlic Renukabala -
-
-
-
-
-
-
-
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
-
கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)
#arusuvai4அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று இந்த கருவாட்டு குழம்பு. பாலூட்டும் தாய்மார்களுக்கு கருவாட்டு குழம்பு மிகவும் அவசியம்.இந்த குழம்பு சாப்பிடுவதினால் அவர்களுக்கு பால் நன்றாக ஊறும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். Nithyakalyani Sahayaraj -
-
-
-
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14661802
கமெண்ட்