#NP2 பால் அல்வா

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#NP2 பால் அல்வா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடம்
4 பரிமாறுவது
  1. பால் 1 லிட்டர்
  2. சர்க்கரை கால் கப்
  3. ஏலக்காய் சிறிதளவு
  4. பிஸ்தா 10

சமையல் குறிப்புகள்

60 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும்

  2. 2

    பாதியாக சுருண்டு வரும் போது கால் டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்

  3. 3

    திரிந்து வரும்போது சர்க்கரை சேர்த்து கிளறவும்

  4. 4

    நன்றாக சுருண்டு வரும்போது நெய் ஏலக்காய் சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes