மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி

#NP2
இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு நான்ஸ்டிக் பேனில் பாலை ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் தேங்காய் பவுடர் ஐ சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 2
பாதாமை ஊறவைத்து தோல் உரித்து துணியில் பரப்பி உலர்த்தி வெறும் வாணலியில் வறுத்து பின் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும் பின் கொதிக்கும் பால் தேங்காய் கலவை உடன் தூவி விட்டு கட்டியில்லாமல் கிளறவும்
- 3
பாதாம் பவுடரை சிறிது சிறிதாக தூவி கட்டியில்லாமல் நன்றாக கிளறவும் பாலுடன் சேர்ந்து பாதாம் நன்றாக வேகவிடவும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும் ஒரு எட்டு நிமிடம் வரை நன்றாக கிளறவும் பின் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 4
சர்க்கரை சேர்த்ததும் இளகி பின் சேர்ந்து வரும் வரை நன்றாக கிளறவும் மெல்லிய தீயில் கைவிடாமல் நன்கு கிளறவும்
- 5
கலவை இளகி சேர்ந்து வந்ததும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும் ஒரு முறை ஊற்றிய நெய் முழுவதும் உள்ளே இழுத்ததும் பின் மீண்டும் சிறிது நெய் விட்டு நன்றாக கிளறவும் கூட கோவாவை சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பேனில் ஒட்டாமல் வரும்போது இதில் இருந்து கொஞ்சம் சிறிதை தனியாக எடுத்து வைக்கவும்
- 7
பின் ரோஸ் கலர் சேர்த்து நன்கு கிளறவும் பேனில் ஒட்டாமல் வரும் வரை நன்றாக கிளறி இறக்கி ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து ஆறவிடவும்
- 8
தனியாக எடுத்து வைத்துள்ளதுடன் பச்சை புட் கலர் சேர்த்து ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறி இறக்கி ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறி ஆறவிடவும்
- 9
நன்றாக ஆறியதும் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சற்று மெல்லியதாக தட்டி முதலில் கூம்பு வடிவில் செய்து அடியில் தட்டையாக செய்து கொள்ளவும் பின் அடுத்த அடுத்த இதழை சேர்த்து சுற்றி வர மெதுவாக அழுத்தி ஒன்றோடொன்று ஒட்டி விடவும் இவ்வாறு படத்தில் காட்டியவாறு ரோஸ் செய்து கொள்ளவும்
- 10
பின் பச்சை நிற கலவையை நன்றாக பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி குக்கீஸ் கட்டரை பயன்படுத்தி இலை வடிவம் செய்து கொள்ளவும் இவ்வாறு ரோஸ் மற்றும் இலை வடிவம் செய்து பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைக்கவும்
- 11
ஜெல்லி செய்ய: ஒரு பேனில் தண்ணீர் ஐ ஊற்றி கொதித்ததும் ஜெல்லி கிறிஸ்டல்ஸ் ஐ சேர்த்து நன்றாக கிளறவும்
- 12
கண்ணாடி போல் பளபளப்பாக சற்று திக்காக வந்ததும் கண்ணாடி ட்ரேயில் ஊற்றவும் சற்று ஆறவிடவும் கால்பகுதி செட் ஆகும் வரை (அதாவது மேற்புறம் தொட்டு பார்த்தால் கைகளில் ஒட்டாமல் இருப்பது பதம்) விடவும்
- 13
பின் முதலில் ரெடியாக குளிரவிட்ட இலை வடிவ கத்லி ஐ படத்தில் காட்டியவாறு வைக்கவும் செய்யும் போது பூ மற்றும் இலை இளக்கமாக தெரியும் ஆனால் பிரிட்ஜில் வைத்து செட் ஆனதும் இந்த மாதிரி நன்றாக கைகளில் தொடுவதற்கு ஏற்ற வகையில இருக்கும்
- 14
பின் அந்த இலை மேல் ரெடியா உள்ள ரோஸ் கத்லி ஐ வைக்கவும் இதே போல மீதமுள்ள தையும் வைக்கவும் பின் பூவின் மேல் மட்டும் கலர் ஸ்ப்ரிங்கல்ஸ் ஐ தூவி விடவும் பின் பிரிட்ஜில் மீண்டும் ஒரு மணி நேரம் வரை ஜெல்லி முழுவதும் செட் ஆகும் வரை விடவும்
- 15
மிகவும் எளிமையான மிதக்கும் ஜெல்லி ரோஸ் கத்லி ரெடி
- 16
இதை கட் செய்து ஜில்லென்று பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்


ஜெல்லி ரோஸ் மில்க் ஷேக்(jelly rosemilk shake recipe in tamil)


ஆல்மண்ட் கஸ்டர்ட் கேக் (Almond custard cake recipe in tamil)


ரோஸ் மாக்டெயில்


பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்


பார்ட்டி டெஸர்ட்


கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)


தேங்காய் பனீர் கோவா பால்ஸ் (Thengai Paneer kova balls Recipe in Tamil)


தேங்காய் பர்பி (Thengai Barfi Recipe in TAmil)


கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)


தேங்காய் பர்பி (Thengai Barfi Recipe in Tamil)


டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)


காசி அல்வா


தேங்காய் மலாய் பர்பி


பலூடா


கேரட் கீர்


ரசமலாய் (Rasamalai recipe in tamil)


ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)


ஜிலேபி


மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி


பைனாப்பிள் பாயாசம் (Pinapple payasam recipe in tamil)


வெர்மிசெல்லி (சேமியா) கப் கீர்


ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)


விரத பாசிப்பருப்பு அல்வா(moongdal halwa recipe in tamil)


ரோஸ் ரசகுல்லா கீர் புட்டிங் (Rose rasagulla kheer budding recipe in tamil)


ரைஸ் தம் அல்வா


முட்டை மிட்டாய் (ande ki mithai)


கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)


பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)


கேரட் லட்டு

கமெண்ட் (2)