மஸ்ரூம் போலிச்சது

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 டிஸ்பூன் சில்லி பவுடர்
  2. 1 டிஸ்பூன் மஞ்சதூள்
  3. 1 டிஸ்பூன் மிளகுதூள்
  4. 1 டிஸ்பூன் உப்பு
  5. 1 பாக்கேட் மஸ்ரூம்
  6. 1/2 வெங்காயம்
  7. 1/2 தக்காளி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வானலில் எண்ணெய் ஊற்றி சில்லிபவுடர்,மஞ்சதூள்,மிளகுதூள்,உப்பு சேர்த்து கலக்கவும்.

  2. 2

    மஸ்ருமை அதில் சேர்த்து கலக்கவும். வாழைஇலையை அடுப்பில் சூடாக்கி எடுக்கவும்.

  3. 3

    வானலில் வெங்காயம்,தக்காளி,உப்பு,மஞ்சதூள்,சில்லிபவுடர் சேர்க்கவும்.

  4. 4

    நன்கு வெந்தபின் தக்காளி மசலாவை சூட்ட இலையில் போட்டு.அதன் மேல் மஸ்ரூம் போட்டு அதன்மேல் க்காளி மசாலாவை சேர்க்கவும்.

  5. 5

    அதன்பின் வெங்காயம் நறுக்கி போடவும். இலையை நன்றாக மடித்து கட்டவும்.

  6. 6

    வானலில் எண்ணெய் ஊற்றி இலையை போட்டு இரண்டு பக்கமாக சூட்டு எடு்க்கவும்.

  7. 7

    அதன்பின் 10 நிமிடம்கழித்து பிரித்து பாருங்கள். மஸ்ரும் போலிச்சது தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes