எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4நபர்கள்
  1. 200கிராம் பச்சரிசி
  2. 100கிராம் பாசிபருப்பு
  3. 1கொத்து கருவேப்பில்லை
  4. 1துண்டு இஞ்சி
  5. 7முந்திரி
  6. 1ஸ்பூன் சீரகம்
  7. 1ஸ்பூன் மிளகு
  8. நெய்
  9. ஆயில்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் பாசிபருப்பை வறுத்துக்கொள்ளவும். கலர் மாறக்கூடாது, வாசம் வரும் வரை வருத்தால் போதும்.

  2. 2

    அரிசி, பருப்பு இரண்டையும் கழுவி, குக்கரில் போட்டு, 4+1/2 கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும்.

  3. 3

    இதை மூன்று விசில் விடவும்.

  4. 4

    ஒரு வாணலியில் நெய், ஆயில் ஊற்றி மிளகு, சீரகம், கருவேப்பில்லை, இஞ்சி, முந்திரி சேர்த்து தாளிக்கவும்.

  5. 5

    இதை பொங்கலில் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். சூப்பரான பொங்கல் ரெடி, நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes