சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரிட்சி இலை, பட்டைச் சேர்த்துக் கொள்ளவும் பிரிஞ்சி இலையை நொறுக்கி போட்டால் சுவையாக இருக்கும்
- 3
கிராம்பு, ந. பூ, சீரகம் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பின் சோம்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
பின் உப்புச் சேர்க்கவும் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்
- 6
அதில் சோயாபீன்ஸை போட்டு வதக்கவும் பீன்ஸ் வெள்ளையாக மாறத் தொடங்கும்
- 7
அப்போது மஞ்சள்த்தூள், மசால்த்தூள்ச் சேர்க்கவும்
- 8
வதக்கி விட்டதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்
- 9
அனைத்தும் வதங்கியதும் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்
- 10
அதற்கிடையில் முந்திரியையும் சோம்பையும் அரைத்துக் கொள்ளவும்
- 11
இது தேங்காய் பால் சேர்க்காதவர்களும் குழம்பு கெட்டியாக வருவதற்கும் பயன்படுத்தப்படும்
- 12
குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் அப்போது முந்திரி கரைசலை ஊற்றிக்கொள்ளவும்
- 13
பின் கொதிக்க விடவும்
- 14
சூடாக இறக்கி பரிமாறவும் செய்து பார்த்து சுவைக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சவுத் இந்தியன் ஹெல்தி வெஜ் கிரேவி(south indian healthy veg gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Laxmi Kailash -
-
-
-
உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil
#kilangu Vidhya Senthil -
-
-
-
குக்கரீல் கேரட் ரைஸ்(Carrot rice recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு#ownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
சவாலா ரோஸ்ட் கறி (Onoin roast curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரபலமான பெற்ற கறிகளில் இந்த சவாலா கறியும் ஒன்று. மிகவும் அருமையாக சுவையில் உள்ளது. Renukabala -
-
செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad Renukabala -
-
🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)
#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன. Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட்