பச்சை சிக்கன் கிரேவி (Pachai Chicken Gravy Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருளை தேவைக்கேற்ப சுத்தமாக எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் கொத்த மல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாய்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பின் சீரகம்ச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 4
பின் கடாயில் பட்டைச் சேர்த்து வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்
- 5
பின் உப்புச் சேர்த்து வதக்கவும் இஞ்சிப்பூண்டுச் சேர்த்து வதக்கவும் பின் சிக்கனைச் சேர்த்துக் கொள்ளவும்
- 6
பின் 2 நிமிடம் கிளரிவிட்டு வேக விடவும்
- 7
பிறகு மஞ்சள்த்தூள், கரம் மசாலா மற்றும் மசால்த்தூள்ச் சேர்க்கவும்(மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கொள்ளலாம்)
- 8
கிளரி விட்டப்பின் தயிர்ச் சேர்க்கவும் பிரட்டி விடவும் கொதிக்க வைக்கவும்
- 9
பின் மூடிப் போட்டு 5நிமிடம் கொதிக்க விடவும்
- 10
கொதித்தப்பின் உப்பு, காரம் பார்த்துக் கொள்ளவும்
- 11
பின் அரைத்து வைத்த பச்சை கலவையை சேர்த்துக் கொள்ளவும்
- 12
அனைத்தும் கொதித்ததும் எண்ணெய் பிரிந்து வரும் போது மிளகுத்தூள் மற்றும் விருப்பப்பட்டால் கஸ்தூரி மேத்திச் சேர்த்துக் கொள்ளலாம்
- 13
பின் இறக்கி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
#GA4#week13#hydrabadi Santhi Murukan -
-
-
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
-
-
-
-
-
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
-
-
-
-
ஆப்கான் சிக்கன் கிரேவி (Afghan chicken gravy Recipe in Tamil)
#thetrichyfoodie Pavithra Dharmalingam -
பச்சை கோழி மசாலா / ஹரியாலி கோழி (Hariyali kozhi recipe in tamil)
#ap இந்த பச்சை கோழி கறி ஒரு சில பெயர்கள்: ஹரியாலி கோழி, பச்சை கோழி மசாலா மற்றும் பச்சை சட்னி கோழி Viji Prem -
-
-
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
-
-
-
More Recipes
கமெண்ட்