ரோஸ் மில்க்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#vattaram #week1
சென்னை மயிலாப்பூரில் மிகவும் பிரபலமான ரோஸ் மில்க் ரெசிபி பகிர்ந்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 1 லிட்டர் ஃபுல் கிரீம் பால்
  2. 1/2 கப் ரோஸ் எஸன்ஸ்
  3. 5மேஜைக் கரண்டி சர்க்கரை
  4. ஒரு மேஜைக்கரண்டி சப்ஜா விதைகள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    பாலை காய வைத்து ஆற வைத்துக் கொள்ளவும். சப்ஜா விதைகளை அரை கப் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் பால், ரோஸ் சிரப், மற்றும் சர்க்கரை சேர்த்து.

  2. 2

    இதனை இரண்டு நிமிடம் மிக்ஸியில் அரைக்கவும். நுரை கட்டி இருக்கும் இந்த ரோஸ்மில்கை பரிமாறும் டம்ளரில் ஊற்றவும். ஒரு மேஜைக்கரண்டி கூறிய சப்ஜா விதைகள் இதில் சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    ஐஸ் கட்டிகள் சேர்த்து உடனே பரிமாறலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes