நவராத்திரி ஸ்பெஷல்--கொண்டைக்கடலை சுண்டல்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

கொண்டைக்கடலையினை 7 மணிநேரம் ஊறவைக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு, குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, 2 வரமிளகாய் போட்டு தாளித்து இறக்கவும். தேவை எனில் தேங்காய் துருவல் போட்டுக் கொள்ளவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கொண்டைக்கடலை. 100 கிராம்
  2. தாளிக்க -- கடுகு
  3. உளுந்து
  4. வரமிளகாய். 2
  5. கருவேப்பிலை
  6. தேவையானஅளவு உப்பு
  7. பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொண்டைக்கடலையை நன்றாக 7 மணிநேரம் ஊறவைக்கவும்

  2. 2

    குக்கரில் 4 விசில் விடவும்

  3. 3

    கொண்டைக்கடலை வேகவும், கடுகு, உளுந்து,வரமிளகாய் 2, பெருங்காயம் போட்டு தாளித்து, கொண்டைக்கடலை சேர்க்கவும்.

  4. 4

    அருமையான கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes