செட்டிநாடு சொக்கரப்பான்

#everyday4 செட்டிநாட்டுப் பக்கம் அதிகமாக செய்யப்படும் சொக்கரப்பான் மிகவும் ருசியாக இருக்கும். சொக்கரப்பான் சூடாக சாப்பிடுவதை விட, ஆறியதும் சாப்பிடும் பொழுது மிக அதிக ருசியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, வெள்ளை உளுந்து இவற்றை கொடுக்கப்பட்ட அளவுகளில் தனித்தனியே எடுத்துக் கொண்டு, நன்கு கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 மணி நேரங்கள் ஊற வைக்கவும்
- 2
ஒரு முழு தேங்காயை உடைத்து துருவலாக துருவி எடுத்துக் கொண்டு, அதனுடன் ஏலக்காய் எடுத்துக் கொள்ளவும். சுத்தமான ஆர்கானிக் மண்டை வெல்லத்தை தட்டி எடுத்துக்கொள்ளவும்.
- 3
இப்போது கிரைண்டரில் முதலில் உளுந்தை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சிறிது கெட்டி பதமாக அரைத்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு இரண்டு அரிசியை ஒன்றாக கிரைண்டரில் சேர்த்து, அதனுடன் தேங்காய், ஏலக்காய், பொடித்த வெல்லம் சேர்த்து முக்கால் பதமாக அதாவது சிறிது கரகரப்பாக இருக்குமாறு, சிறிது கெட்டி பதமாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
இப்போது அரிசியுடன் உளுந்தையும் சேர்த்து நன்கு ஒரு சேர கையால் கரைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு இல்லாமலும், தோசை மாவு பதத்திற்கு இல்லாமலும், இடைப்பட்ட பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும்
- 5
இப்போது கடாயில் நன்கு தாராளமாக எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு குழிக் கரண்டியால் எடுத்து எண்ணெயில் ஒரே அளவாக ஊற்றவும்
- 6
அடுப்பை குறைத்து வைத்து திருப்பி திருப்பி விட்டு நன்கு பொன்னிறமாக வந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும். இதேபோல் எல்லா மாவையும் ஊற்றி நன்கு பொரித்து எடுக்கவும். செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த சொக்கரப்பான். மிக மிக ருசியாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மசாலா சீயம்


உளுந்து வடை


உளுந்து போண்டா (urad dal ponda recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கிரேவி


உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)


புனுகுலு (Punukulu recipe in tamil)


புழுங்கல் அரிசி மிளகு சீடை


தேங்காய்பால் மட்டன் தம் பிரியாணி


பாகற் காய் காய் மாவு


இனிப்பு உளுந்து வடை


ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)


கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)


ஆந்திரா இனிப்புச் சேவ் (Andhra inippu sev recipe in tamil)


ஐந்தரிசி பணியாரம்(multi rice paniyaram recipe in tamil)


தலைப்பு : இனிப்பு குழி பணியாரம்


ஆப்பம்


திணிக்கப்பட்ட தேங்காய்- ஸ்டப்டு கோகோநட் (Stuffed coconut recipe in tamil)


க்ரிஸ்பி மெதுவடா (Methuvadai recipe in tamil)


மட்டன் சுத்ரியான்


*உளுந்து மெது வடை*(தீபாவளி ரெசிப்பீஸ்)(ulunthu vadai recipe in tamil)


*தஞ்சாவூர் சைடு, டாங்கர் பச்சடி*(dangar pachadi recipe in tamil)


உப்பு சீடை


சாமை தோசை (Saamai dosai recipe in tamil)


இட்லி (idly)


ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)


திணை தோசை (fox millet dosa)


ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)


உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)


கை முறுக்கு


வெண்டைக்காய் 65 (Vendaikkaai 65 recipe in tamil)

கமெண்ட் (2)