கொத்தமல்லி தொக்கு

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

கொத்தமல்லி ,ப.மிளகாய், புளி, தக்காளி உப்பு எடுத்து அதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நைசாக அரைத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை வறுத்து கலவையை இட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். அருமையான மல்லி இலை கறிவேப்பிலை தொக்கு தயார்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கறிவேப்பிலை கொஞ்சம், மல்லி இலை இரண்டு கைப்பிடி,ப.மிளகாய் 4,புளி சிறிதளவு, தண்ணீர் கொஞ்சம், தேவையான அளவு உப்பு. தாளிக்க நல்லெண்ணெய் கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மல்லி இலை,பமிளகாய்,உப்பு புளி,தக்காளி எடுக்க

  2. 2

    மிக்ஸியில் அரைக்கவும்

  3. 3

    கடுகு,உளுந்து, பெருங்காயம் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி தாளித்து அரைத்த கலவை கொட்டி கொதிக்கவும் இறக்கவும்

  4. 4

    அருமையான கொத்தமல்லி தொக்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes