சென்னா மசாலா

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#combo2 சென்னா மசாலா

சென்னா மசாலா

#combo2 சென்னா மசாலா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. ஒரு கப்வெள்ளை கொண்டைகடலை
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. ஒரு துண்டுபட்டை
  5. 2கிராம்பு
  6. ஒரு துண்டுஇஞ்சி
  7. 3 பல்பூண்டு
  8. 3 டீஸ்பூன்கடலை எண்ணெய்
  9. அரை டீஸ்பூன்தனி மிளகாய்தூள்
  10. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  11. அரை டீஸ்பூன்சென்னா மசாலா

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கொண்டைகடலையை 8 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்

  2. 2

    பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு ஆகியவற்றை தனிதனியாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  4. 4

    வெங்காய விழுதை சேர்த்து வதக்கி பின்பு தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின்னர் அதில் அரை டீஸ்பூன் மிளகாய்தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  6. 6

    சுருண்டு வந்ததும் வேகவைத்த கொண்டைகடலை சேர்த்து ஒரு டம்ளர் சேர்த்து கொதிக்க விடவும்

  7. 7

    அதில் சொன்னா மசாலா அரை டீஸ்பூன் தனியா தூள் அரை டீஸ்பூன் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் மல்லிஇலை சேர்த்து இறக்கவும்

  8. 8

    சோலா பூரி பூரி சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes