சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைபழத்தை பிசைந்து கொள்ளவும். பின்பு ஏலக்காய் தூள்,நாட்டுசர்க்கரை சேர்க்கவும்.
- 2
அதில் முந்திரி,பிஸ்தா,பாதாம்மற்றும் கோதுமை மாவு சேர்த்து கலக்கவும்.
- 3
பின்னர் தேவையான அளவு தண்ணிர் விட்டு கலக்கவும்.ஒரு சிறிய கரண்டியில் எடுத்து க்கொள்ளுங்கள்.
- 4
அதை அப்படியே தோசகல்லில் ஊற்றி வேகவிடவும்.மினி தோசையாகவும் செய்யலாம்.
- 5
அதையே தோசையை பெரிதாகவும் சுடலாம்.
எழுதியவர்
Similar Recipes

பழ தோசை
#vattaram


பழம் தோசை
#vattaram Week3வாழைப்பழ சுவையுடன் கூடிய பழம் தோசையை சாயங்கால சிற்றுண்டிக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.


பழ தோசை
#vattaram


பப்பாளிப்பழ மில்க் சேக் (Pappaali pazham milkshake recipe in tamil)
#cookwithmilkபப்பாளி பழம் சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் உண்பர். ஃப்ரிஜில் வைத்து ஃப்ரீஸ் செய்து கொடுத்தால் ஐஸ்கீரிம் போல் இ௫க்கும்


பழ தோசை & பனியாரம்
#Vattaram week3 vellore


பால் பாஸந்தி
#vattaram #week13


கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
#laddu #Sweet


பழ தோசை (Fruit pancakes)
அமெரிக்காவின் banana பேன்கேக் இந்த வட்டாரத்தின் பழ தோசை. இது வேலூர் பாபுலர் உணவு. அமெரிக்காவில் பேன்கேக் ஹவுஸில் பல வித பழங்களை சேர்த்து பேன்கேக் செய்வார்கள். எல்லாரும் விரும்பும் ப்ரேக்ஃபாஸ்ட் உணவு. சுலபமாக குறைந்த நேரத்தில் பேன்கேக் செய்யலாம்.தமிழ் நாட்டில் பலவித வாழைப்பழங்கள். முக் கனிகளில் ஒன்று. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பழம். எனக்கு இங்கே ஒரே ஒரு வெரைட்டி தான் கிடைக்கிறது, , strawberries சுலபமாக கிடைக்கும் எல்லா பழங்களிலும் போட்டெசியம், மெக்நிசியம், விட்டமின் B c அதிகம். இரத்த அழுதத்தை குறைக்கும். இதயத்தை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். #vellore #vattaram


பழம் தோசை
#vattaram


கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1


பேரிச்சம் பழ லட்டு (Pertchai pala Laddu Recipe in Tamil)
#தீபாவளி ரெசிப்பீஸ்


மதர் ஹார்லிக்ஸ் (Mother horlicks recipe in tamil)
#mom


பழம் தோசை
#vattaram Vellore, Ranipet, Dindigul


கிர்ணி பழ பாயாசம்
#milk


திருநெல்வேலி இருட்டுக்கடைஅல்வா
#vattaram


நாவல் பழ ஹல்வா (Jamun Halwa, Indian Blackberry halwa)
#kjகிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காகவும், ஸ்ரீதர் உடல் நலத்திற்காகவும் செய்தேன்.கிருஷ்ண ஜயந்தியின் பழம் நாவல் பழம். ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள், நாயர் சத்து –digestive health, இதயம், கல்லீரல், தோல், கண் -இவைகளுக்கு நல்லது, இரத்ததில் சக்கரை அளவை கண்ட்ரோல் செய்யும், சக்கரை வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் நல்லது.புற்று நோய் தடுக்கும் இங்கே ஃபிரெஷ் நாவல் பழம் கிடைப்பதில்லை, வ்ரோஜன் நாவல் பழம் உபயோகித்தேன் ஹல்வா செய்ய.


எசன்ஸ் தோசை
#vattaram week10 எசன்ஸ் தோசை


குல்பி ஜஸ் (Kulfi Juice Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 2


பழம் தோசை
#vattaram#week 3


கோதுமை ரவா லட்டு(wheat rava laddu recipe in tamil)
#CF2 என் மகனுக்காக....


இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.


இனிப்பு உருளை பான்கேக்
#kilangu


பால் பூரி (paal poori recipe in tamil)
போகி அன்று அம்மா பால் போளி பண்ணுவது வழக்கம் “பழையன போதல் புதியன புகுதல்”-அது தான் போகி. நான் எப்பொழுதும் அம்மா செய்வது போலவே பண்டிகை கொண்டாடுவேன். ஆனால் இன்று பால் பூரி செய்தேன். சின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். பனங்கல்கண்டு பாதாம் பால், ஜாதிக்காய் தூள் , ஏலக்காய் தூள், அதிமதுரம், குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம்.


மினி பான் கேக்


சாரைப் பருப்பு பாயாசம்
#combo


சௌகார்பேட் லஸ்ஸி
சென்னையில் சௌகார்பேடில் இந்த லஸ்ஸி மிகவும் சுவையாக இருக்கும்.#vattaram


கடலை மாவு நட்ஸ் பர்பி (Gram flour nuts burfi recipe in tamil)
#TheChefStory #ATW2


குல்ஃபி
#colours3 குல்ஃபி


மலாய் கேக் (Malai cake recipe in tamil)
#bake


ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14973752
கமெண்ட் (2)