சிக்கன் பிரியாணி

Shanthi
Shanthi @Shanthi007

தஞ்சாவூர் கிச்சடி சம்பா அரிசி பிரியாணி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி
4 நபர்
  1. 1கிலோகிச்சடி சம்பா அரிசி , நெய், முந்திரி, வெங்காயம் 🍅,
  2. தேவையான அளவுபச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய், மல்லி, மஞ்சள்,
  3. தேவையான அளவுபுதினா, கொத்தமல்லி தழை பட்டை, கிராம்பு, ஏலக்காய்,பிரிஞ்ஜி இலை

சமையல் குறிப்புகள்

1 மணி
  1. 1

    குக்கரில் நெய் விட்டு அத்துடன் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்ஜி இலை சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கவும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை மிளகாயை போட்டு மல்லி புதினா இலை சேர்த்து சிக்கன் சேர்த்து மிளகாய், மல்லி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் கரம் மசாலா சேர்த்து தண்ணீர் அளந்து ஊற்றி முந்திரி விழுது சேர்த்து எலுமிச்சை 🍋 சாறு சேர்த்து நன்கு கொதிக்க விடவும் அரிசியை 1/2மணி நேரம் ஊற வைக்க அரிசியை போட்டு உப்பு சேர்த்து தம் போடவேண்டும் பிரியாணி ரெடி கவிதாவிற்கு அனுப்பி உள்ளேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes