சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு குக்கரில் என்னை ஊற்றி பிரியாணி இலை சேர்த்து பட்டை கிராம்பு சேர்க்கவும்
- 2
வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்க்கவும்.அரிசி பருப்பு தண்ணீர் இல்லாமல் எடுக்கவும்.
- 4
தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அரிசி பருப்பு போட்டு 3விசில் விட்டு இறக்கினால் சுவையான அரிசி பருப்பு சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கைக்குத்தல் அரிசி சீரக சாதம் (Kaikuthal arisi seeraga satham recipe in tamil)
#Arusuvai2 கைக்குத்தல் அரிசி நம் உடலுக்கு வலிமை சேர்க்கும். Manju Jaiganesh -
-
-
ஈரோடு பேமஸ் அரிசி பருப்பு சாதம்
#vattaramWeek 9ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலமான கலவை சாதம் என்றால் அது அரிசி பருப்பு சாதம் தான் எல்லா வீடுகளிலும் இந்த அரிசி பருப்பு சாதத்தை மிகவும் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள் Sowmya -
-
-
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)
# ரைஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிசி குறைவாக பருப்பு மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு Sudha Rani -
-
-
-
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
#HFமுருங்கைப்பூ கிடைத்தால் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
ஆம்பூர் பிரியாணி (ambur biryani recipe in tamil)
ஷபானா அஸ்மி.....Ashmi s kitchen!!!#பிரியாணி வகைகள்....போட்டிக்கான தலைப்பு...... Ashmi S Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15133135
கமெண்ட் (2)