சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெண்டக்காய்களை வறுத்து தனியே வைக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுக்கப்பட்ட பொருள்களை நன்றாக அரைத்து தனியாக வைக்கவும்.
- 3
அதே ஜாரில் தயிர் சேர்த்து ஒரு முறை அடித்து அரைக்கவும். இதனை ஏற்கனவே அரைத்துள்ள கலவையில் சேர்க்கவும்.
- 4
தயிர் எவ்வளவு எடுத்துக் கொண்டோமோ, அதே அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். அதிக அளவு தண்ணீர் சேர்த்தால் குழம்பு தண்ணீர்போல் இருக்கும்.சுவை இருக்காது
- 5
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளித்து இந்த கலவையை சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.வறுத்த வெண்டைக்காய் சேர்க்கவும்.
குழம்பு சூடானால் போதும்.
சூடாகும் வரை அடிக்கடி கலந்து விடவும்.அவ்வளவுதான் சுவையான மோர் குழம்பு ரெடி.
- 6
குறிப்பு:
குழம்பு கொதிக்கக் கூடாது.
சிறிது கவனிக்காமல் விட்டாலும் தயிர் திரிந்தது போல் ஆகிவிடும். சாப்பிடலாம். ஆனால் சுவை அவ்வளவாக இருக்காது.
Similar Recipes
-
-
-
-
-
-
வாழைப்பூ வடை மோர் குழம்பு
#banana தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு சிறிய புதுமையுடன்.அம்மா கை பக்குவம் மாற்றம் இல்லாமல் எனது சமையல். Jayanthi Jayaraman -
-
வெண்டைக்காய் மோர் குழம்பு
#cookwithmilkபாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.. Saiva Virunthu -
-
-
-
பழைய சாதம்(palaiya saadam recipe in tamil)
#birthday1பொதுவாக,பிள்ளைகளுக்கு இட்லி செய்து தந்து,மீதி ஆன சாப்பாட்டை பழைய சாதமாக மாற்றி சாப்பிடுவது தான் அம்மாக்களின் வழக்கம். என் அம்மாவும் அப்படித்தான். ஏன்? என்று கேட்டால்,இது தான் அமிர்தம்.வயிறும் நிரம்பும்,என்பார்..அது உண்மை தானே! Ananthi @ Crazy Cookie -
-
மோர் குழம்பு
கால்சியம் சத்து நிறைந்த சுவையான மற்றும் எளிதில் செய்ய கூடிய அருமையா உணவு.#nutrient1#goldenapron3#okra #yogurt Sarulatha -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
#GA4#week15#chicken Dhibiya Meiananthan -
-
-
இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil)
#wt1இதில் புரதச்சத்து அதிகம் மிகுந்த பருப்பு வகைகளை சேர்த்துள்ளேன்.வழக்கமாக செய்யும் மிளகாய் பொடியை விட இந்த இட்லி மிளகாய்ப்பொடி மிகவும் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒருமுறை நீங்களும் செய்து பாருங்கள்.இந்தக் குளிர் காலத்திற்கு சூடாக்கி ஊற்றி இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து இட்லியுடன் தொட்டு சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும். Meena Ramesh -
பச்சை மோர் குழம்பு.(mor kuzhambu recipe in tamil)
#ed3 # இஞ்சிஇந்த தயிர் பச்சடி புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். செய்வதற்கு அதிக நேரம் செலவு ஆகாது. தேவையான பொருட்களை தயார் செய்து எடுத்துக்கொண்டால் ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம் .சாதத்திற்கு தொட்டுக் கொள்வதற்கு, சாப்பாட்டிற்கு பிசைந்து சாப்பிட மற்றும் சப்பாத்தி பூரி நான், குல்சா, பராட்டா போன்ற ஐட்டங்களுக்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
உள்ளி தீயல்,காலிபிளவர் பொரியல்
கேரளா.உள்ளி தீயல்,சின்ன வெங்காயத்தை மெயின் இன்கிரிடியன்ட்- ஆக வைத்து செய்யப்படும்,மிகப்பிரபலமான, சுவையான ஒரு ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட்