சமையல் குறிப்புகள்
- 1
கொள்ளை எட்டு மணி நேரம் வரை ஊறவைத்து பின் கழுவி வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி முடித்து 12 மணி நேரம் வரை வைக்கவும் பின் அது நன்றாக முளை கட்டி இருக்கும் அதை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும்
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பின் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் - 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பூண்டு சேர்த்து வதக்கவும் பின் மிளகாய்த்தூள் கறி மசாலா தூள் தனியாத்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் பின் வேகவைத்த கொள்ளை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 5
நன்கு கொதித்து திக்கானதும் கொத்தமல்லி தழை தூவி நெய் விட்டு கிளறி இறக்கவும்
- 6
சுவையான ஆரோக்கியமான கொள்ளு குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
கொள்ளுத் துவையல்(kollu thuvayal recipe in tamil)
மழைகாலத்திற்கு ஏற்றது. சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிட மிகவும் சத்து நிறைந்த உணவு. punitha ravikumar -
-
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
-
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
வெஜ் மஷ்ரூம் பிரியாணி 2 (Veg mushroom biryani recipe in tamil)
#Arusuvai4இந்த பிரியாணி விறகு அடுப்பு இல்லாம நெருப்பு துண்டுகள் இல்லாம வீட்டிலே எளிதாக தம் போட கூடியது இந்த செய்முறை அசைவத்தில் செய்தால் என்ன மணம் ருசி இருக்குமோ அது அப்படியே இந்த வெஜ் மஷ்ரூம் பிரியாணி ல இருக்கும் தயிர் உடன் சேர்த்து ஊறவைக்கும் போது அந்த சுவை நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
கொள்ளு மசியல் (Kollu masiyal recipe in tamil)
#arusuvi கொள்ளு உடல் எடை குறைய உதவுகிறது வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. Prabha muthu
More Recipes
கமெண்ட்