சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வறுத்து அரைப்பதற்கு சிறிய வெங்காயம் பத்து தேங்காய்த் துருவல் தனியா சீரகம் கடலைப்பருப்பு மிளகு வர மிளகாய் இஞ்சி பூண்டு அரை தக்காளி இவற்றை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். இவற்றில் மிக்ஸியில் மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
சுண்டவத்தல் சிறிய வெங்காயம் தக்காளி பூண்டு புளிக்கரைசல் இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்தயம் கடுகு சீரகம் பெருங்காயம் நறுக்கிய வெங்காயம் தக்காளி இவற்றை வதக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு தனியாக சுண்ட வத்தலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
வெங்காயம் தக்காளியை நன்கு வதங்கிய பின் அரைத்த விழுதைச் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு உப்பு போட்டு பச்சை வாசம் போகும் வரைகொதிக்க விடவும்
- 5
தேவையான அளவு புளி கரைசலை ஊற்றி 5 நிமிடம் மேலும் கொதிக்க வைக்கவும்.
- 6
ஒரு ஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்து ஒரு கொதி விட்டுகுழம்பை இறக்கி வைக்கவும்.
- 7
சுவையான சுண்டவத்தல் குழம்பு தயார் இதனை வெண்பொங்கல் மற்றும் சாதத்துடன் பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
-
கும்பகோணம் கொஸ்து(Kumbakonam kosthu recipe in tamil)
இந்த ரெசிபி எங்கள் மாமியார் வீட்டு ஸ்பெஷல் எங்க அத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது செய்வது மிக சுலபம் ருசியும் அபாரம்.(egg plant kosthu)#ga4week9# Sree Devi Govindarajan -
-
-
-
-
-
-
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
மணத்தக்காளி காய் கார குழம்பு
இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களை போக்குவதில் மணத்தக்காளி பூவும் காயும் பயன்படுகிறது. மணத்தக்காளி காய் கொண்டு செய்யப்படும் எளிமையான கார குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
தீயல் குழம்பு(கேரளா ஸ்பெஷல்)(Theyal kuzhambhu recipe in Tamil)
*இந்தக் குழம்பு கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்தக் குழம்பை மண் சட்டியில் செய்யும் போது இதன் சுவையும் மணமும் அதிகரிக்கும்.#kerala Senthamarai Balasubramaniam -
-
-
முள்ளங்கி சுண்டல்குழம்பு (Mullanki sundal kulambu recipe in tamil)
இந்தக் குழம்பு தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.கத்தரிக்காய் அலர்ஜியாக உள்ளவர்களுக்கு சுண்டல் உடன் முள்ளங்கி சேரத்த இந்தக் குழம்பு நல்லது மற்றும் சுவையானது Siva Sankari -
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravyஅருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋 Nalini Shankar -
தேங்காய் பூண்டு காரச் சட்னி(coconut) (Thenkaai poondu kaara chutney recipe in tamil)
#arusuvai2 #goldenapron3இந்த சட்னி என் கணவருக்கும், என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். என்னம்மா சொல்லிக் கொடுத்தது. பத்தே நிமிடங்களில் தயாரித்து விடலாம்.சுடச்சுடஇட்லி தோசைக்கு இந்தச் சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை 3 கைப்பிடி, மிளகு அரைமேஜைக்கரண்டி, குண்டு மிளகாய் வற்றல் 5, தனியா கால் மேஜை க்கரண்டி, ஜீரகம் அரை டீஸ்பூன், புளி மீடியம் சைஸ் எலுமிச்சை அளவு, கட்டி பெருங்காயம் 2, உப்பு ருசிக்கு ஏற்ப தேவை யான அளவு, வெல்லம் ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் 100 கிராம், துவரம் பருப்பு ஒரு மேஜை கரண்டி., கடுகு தாளிக்க,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள். Sarasvathi Swaminathan -
-
-
-
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#momகீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
முத்து குழம்பு.. கிரேவி
#kavitha.. gravy....மணத்தக்காளி வத்தல் வைத்து செயத கிரேவி.. முத்து முத்தாக மணத்தக்காளி கிரேவியில் அழகா மிதந்து காணப்படுவதினால் இதை "முத்து குழம்பு "என்று சொல்லுவார்கள்.. முன்னோர்கள்...ஆரோக்கியமான சுவை மிக்க கிரேவி... Nalini Shankar
More Recipes
கமெண்ட்