தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/2 டீ ஸ்பூன்சோம்பு
  2. 1கஞ்சமிளகாய்
  3. 1ஏலக்காய், கிராம்பு, பட்டை
  4. 2 டீ ஸ்பூன் கடலைப்பருப்பு
  5. 2டீ ஸ்பூன் மல்லி
  6. 2பச்சைமிளகாய்
  7. 1/4 கப்தேங்காய்
  8. 1வெங்காயம்
  9. 1தக்காளி
  10. 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  11. 1/2 டீ ஸ்பூன்மஞ்சள் தூள்
  12. 1 டீ ஸ்பூன்மிளகாய் தூள்
  13. தேவையான அளவுஉப்பு, தண்ணிர்
  14. 1 கப் கடலை பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மசாலா அரைக்க சோம்பு, கஞ்சமிளகாய், ஏலக்காய், பட்டை, கிராம்பு, கடலை பருப்பு, மல்லி, தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து வருது பொடித்து கொள்ளவும்.

  2. 2

    கடலைபருப்பை 3 மணிநேரம் ஊரபோடவும், அதனுடன் சீரகம், உப்பு போட்டு அரைத்து பொரித்து எடுக்கவும்.

  3. 3

    ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் விட்டு முழு மசாலா போட்டு தாளிக்கவும் அதில் வெங்காயம், தக்களி போட்டு வதக்கவும்.

  4. 4

    நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும், அதில் மசாலா பொடிகளை போட்டு வதக்கவும்

  5. 5

    நன்கு வதங்கியத்து அரைத்து வைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.10 நிமிடம் கொதிக்க விடவும்

  6. 6

    நன்கு கொதித்ததும் பொறித்த வடைகளை சேர்த்து 7 நிமிடம் வேக வைத்து கருவேப்பில்லை சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

annammal
annammal @annammal09
அன்று

Similar Recipes