வெங்காய ரிங்ஸ்

saboor banu
saboor banu @banu123
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 1 கப்மைதா மாவு
  2. 3டேபிள் ஸ்பூன்சோள மாவு
  3. 1 டீஸ்பூன்வத்தல் தூள்
  4. 1 டீஸ்பூன்கரம் மசாலா
  5. தேவையான அளவுஉப்பு
  6. 1 டீஸ்பூன்சோம்பு தூள்
  7. தேவையான அளவுஆயில்
  8. தேவையான அளவுபிரட் தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, வத்தல் தூள், கரம் மசாலா, உப்பு, சோம்பு தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    அந்த கலவையில் நீர் சேர்த்து கலக்கவும் பஜ்ஜி மாவு போல்

  3. 3

    பிறகு வெங்காயத்தை வளையமாக வெட்டி கொள்ளவும். அதை மாவில் முக்கி பிரட் தூள் பிரட்டி எடுக்கவும்

  4. 4

    பிறகு ஆயிலில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  5. 5

    மிகவும் கிரிஸ்பியனா ஆணியன் ரிங்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
saboor banu
saboor banu @banu123
அன்று

Similar Recipes