சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயை இரண்டாக கட் செய்து, அதில் உப்பு சேர்த்து நன்கு தேய்த்துக் கொள்ளவும்
- 2
பின்னர் அதில் சுடு தண்ணீர் சேர்த்து 1tspதயிர் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
- 3
ஒரு சட்டியில் 2tspதனியா, 1tspசீரகம்,1tspசோம்பு,1 tspமிளகு,4வர மிளகாய் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்
- 4
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
நன்கு வதங்கியதும் அதில் உப்பு சேர்த்து புளி தண்ணீர் ஊற்றி,2 tsp வறுத்து அரைத்த மசாலாவை சேர்த்துத் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
- 6
பின்னர் சிறிது வெல்லம் சேர்த்து வதக்கவும். நன்கு வெந்ததும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- 7
தண்ணீரில் ஊற வைத்த பாகற்காயை எடுத்துக் அதில் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து தனியாக எடுத்து கொள்ளவும்
- 8
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த பாகற்காயை வதக்கி மிச்சம் உள்ள மசாலாவை சேர்த்து நன்கு வறுத்து எடுத்தால் ஸ்டாப்ட் பாகற்காய் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாகற்காய் வறுவல்
எண்ணையில் பொரிக்கவில்லை. பாகற்காய் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி செய்தது #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
-
-
பாகற்காய் பிட்லை
#nutrition பாகற்காய் எ பி சி விட்டமின் நிறைந்தது. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு. வயிற்று பூச்சியை நீக்கும். குழம்பாக வைத்து சாப்பிடும்போது கசப்பு தெரியாது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Priyaramesh Kitchen -
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
-
-
பாகற்காய் பிட்லை
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
-
-
-
பாகற்காய் பிட்லை / Pavakkai Pitlai reciep in tamil
#gourdபாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். அம்மா சமையல் கலைக்கு என் குரு. அம்மாவின் கை மணம் தனி மணம் கூட எண் கற்பனையும் கை மணமும் சேர்த்து ஸ்ரீதர் சுவைத்து சந்தோஷப்பட செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்
#GA4 #week 1 பாகற்காயை நாம் வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காய் வயிற்று புண்களுக்கு நல்லது.சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.உளுத்தம் பருப்பு எலும்புகளுக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
-
-
-
பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)
#ilovecookingபாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும். Linukavi Home -
பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil
#veg செய்வது மிகவும் எளிது . ஆரோக்கியமான உணவு. Shanthi -
-
-
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார்
More Recipes
கமெண்ட் (4)