முத்து வத்தல் காரக்குழம்பு

Vaishu Aadhira @cook_051602
#Zoom
முத்து முத்தாக மின்னுகின்றன மனதக்காளி வத்தல் காரக்குழம்பு.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வத்தலை வறுத்து எடுக்கவும்
- 2
பின்னர் அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின்னர் வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
தக்காளி சேர்த்து வதக்கவும் பின்னர் சாம்பார் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
தேங்காய் பூ துருவல் சீரகம் பெரிய வெங்காயம் நீளமாக வெட்டியது பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 5
புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் பின்னர் அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்
- 6
பின்னர் வெல்லம் தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்
- 7
சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
#GA4 week11(pumpkin)


கல்யாண வீட்டு வத்தக்குழம்பு
#Vattaram #Week11


செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)
#wt3 -week3


Protein rich adai
#Combo4


முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா


🥳 வத்தல் குழம்பு🥳(VATHAL KULAMBU RECIPE IN TAMIL)
#cf4


மணத்தக்காளி வத்தல் பொடி (Mnathakkali vathal podi recipe in tamil)
மணத்தக்காளி வத்தல் மற்றும் சுண்டைக்காய். நம் உடலில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும். வாயு தொல்லை, வயிறுப் பொருமல் , முதலிய பிரச்சனைகள் மணத்தக்காளி வத்தல் சுண்டக்காய் பொடியை எடுப்பதன் மூலம் குணமடையும். அன்றாட உணவில் ஒரு டீஸ்பூன் இப்பொடியை சாதத்துடன் கலந்து நெய் சேர்த்து அல்லது நல்லெண்ணெய் சேர்த்து ஒரு உருண்டை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறிடும்.


வெண்டைக்காய் ஃப்ரை
#Colours2 green


Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்


Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)
#kids3 # lunchboxகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு


மணத்தக்காளி வத்தல் குழம்பு
#vattaram Week11


முட்டை பேஜோ (muttai bhejo)
#egg#book


மக்காச்சோளம் தோசை (Corn) (Makkaasola dosai recipe in tamil)
#GA4 #week3 மற்ற காய்கறிகளை போல சோளமும் செல்கள் சேதத்தை எதிர்த்து போராடும்.அது மட்டுமின்றி இதய நோய்,புற்றுநோய் மற்றும் பிற நோய்களில் இருந்தும் பாதுகாக்க கூடியது.இதை வைத்து தோசை செய்யலாம்.


வீட்டில் இருப்பதை வைத்து சுவையான ஈஸியான பிரட் சாண்ட்விச்
#GA4 Week26


வேலூர் தக்காளி பிரியாணி
#combo3


ஸ்டீம் எண்ணெய் கத்தரிக்காய் பொரியல்
#GA4 week8கத்தரிக்காய் பொரியல் ஆவியில் வேக வைக்கவும்


கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி


வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)
சின்ன வெங்காயம் மிளகு வத்தல் கொத்தஅவரை வத்தல் சாம்பார் பொடி சேர்ந்த வத்தல் குழம்பு


முருங்கைக்காய் பூண்டு காரக்குழம்பு
#முருங்கையுடன்சமையுங்கள்


ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால்


Road side peas masala with poori
#Vattaram week10 அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் மாலை நேரத்தில் ரோடு ஓரத்தில் கிடைக்கும் பட்டாணி மசாலா


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு


French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல்


மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)
#made4 # வத்தல் குழம்புவத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கொலையும் செய்யலாம்!!! நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். மசாலா வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். கூட மணத்தக்காளி வத்தல். காடு போல மணத்தக்காளி செடிகள் என் தோட்டத்தில்என் சமையல் ஸ்ரீதர்க்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன். புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி.


பன்னீர் பனியாரம்
#Vattaram week7


தக்காளி கோஸ்மல்லி
# Everyday1இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி கோஸ்மல்லி


மணத்தக்காளி வத்தல்
#homeஇந்த வத்தல் நீண்ட நாட்கள் பாதுகாத்து வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம். மிகவும் சுவையானது. மணத்தக்காளியில் கசப்பு தன்மை உள்ளதால் வயிற்றில் உள்ள புண்களை, வாய் புண் எல்லாவற்றையும் குணப்படுத்தும்.


நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)
இந்த குழம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது நூல்கோல் காய் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயை குறைக்கும் மேலும் பச்சை பட்டாணி கண்பார்வைக்கு மிகவும் நல்லது.


பள்ளிபாளையம் காளான்
# Vattaram week9 ஈரோடு மாவட்டத்தின் ஸ்பெஷல் பள்ளிபாளையம் காளான்


கிரீமி தக்காளி சூப் (Creamy thakkaali soup recipe in tamil)
ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம், பசியைத் தூண்டும் சுவையான தக்காளி சூப்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15205255
கமெண்ட் (5)