மாம்பழ செர்ரி நட்ஸ் ஐஸ் கிரீம்

#ice - மாம்பழம்,செர்ரி மற்றும் நட்சின் அருமையான சுவையுடன் கூடிய சீக்கிரத்தில், வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து எளிமயான முறையில் செய்ய கூடிய ஐஸ் கிரீம்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு சின்ன பவுலில் சோளமாவை கொஞ்சம் பால் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கலந்து வைத்துக்கவும். ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் பாலை வைத்து சூடாக்கவும்.. ஒரு கொதி வந்ததும் அதில் சோளமாவு சேர்த்து நன்கு கிளறிவிட்டு கொதிக்க விடவும்.
- 2
நன்கு கொதித்து பால் கட்டியா வரும்பொழுது சக்கரை சேர்த்து கொதிக்க விடவும், சக்கரை சேர் கும்போழுது கொஞ்சம் தண்ணிவிடும், கொதிக்க விடும்போது சேர்ந்து கிரீமி பதத்துக்கு வரும்பொழுது ஸ்டாவ்வ் ஆப் செய்து ஆற விட்டுக்கவும்.(இனிப்பு பாத்து சக்கரை சேர்த்துக்கவும்)
- 3
ஒரு மிக்ஸியில் மாம்பழம் சேர்த்து நன்கு அரைத்து க்கவும், அத்துடன் நன்கு ஆறின பால்சோள மாவு கலவையை சேர்த்து திரும்ப நன்றாக மிக்ஸியில் அடித்து க்கவும்.அதை ஒரு பவுளுக்கு மாத்தி செர்ரி, மற்றும் நட்ஸ் சேர்த்து கலந்துக்கவும். விரும்பினால் மாம்பழ எஸ்ஸன்ஸ் ஒரு சொட்டு விட்டுக்கவும்.நான் சேர்க்கவில்லை.
- 4
ஒரு கண்டைனரில் ஐஸ் கிரீம் கலவையை ஊற்றி பிரீஸிரில் 3மணி நேரம் வைத்து திரும்பவும் எடுத்து மிக்ஸியில் ஐஸ் கிரீமை 10-15 செகண்ட்ஸ்க்கு அடித்து திரும்ப 6-8 மணி நேரத்துக்கு பிரீஸிரில் வைத்து விடவும். மேல் கொஞ்சம் செர்ரி, நட்ஸ்சேர்த்துக்கவும்
- 5
8மணி நேரத்துக்கு பிறகு மிக அழகான தோற்றத்தில், சுவை மிக்க மாம்பழ செரி, நட்ஸ் ஐஸ் கிரீம் சுவைக்க தயார்... இதில் கலர் எதுவும் சேர்க்கவில்லை மாம்பழத்தின் இயற்கை கலர்..விப்பிங் கிரீம், கண்டன்ஸ்ட் மில்க் எதுவும் சேர்க்காமல் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்கள் வைத்து ஆரோக்கியமான முறையில் செய்த கிரீமி ஐஸ் கிரீம்... செர்ரி பழம் மேல் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.குழந்தைகள் சந்தோஷமாக விரும்பி சாப்பிடுவார்கள்.. செய்து குடுத்து மகிழவும்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)


மாம்பழ குச்சி ஐஸ் / மாம்பழ பாப்ஸிகல்


வேகன் புளூபெற்றி ஐஸ் கிரீம்


பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்


பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்(papaya badam icecream recipe in tamil)


மாம்பழம் ஐஸ் கிரீம்


பப்பாளி பழ ஐஸ் கிரீம்


நட்ஸ் குல்ஃபி ஐஸ் கிரீம் (Nuts kulfi icecream recipe in tamil)


வெண்ணிலா ஐஸ் கிரீம்


மாம்பழ தேங்காய் பர்ஃபி(mango coconut burfi recipe in tamil)


மாம்பழம், பிஸ்கட் நட்ஸ் கேக்


Watermelon sorbet (Watermelon sorbet recipe in tamil)


கிரேமே ட்ரை நட்ஸ் ஐஸ் கிரீம் (Creme dried nuts ice cream)


புளூ பெற்றி ஐஸ் கிரீம்(Blueberry icecream recipe in tamil)


கராமல் பாயசம்


மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)


மாம்பழ ஸ்வீட் ஐஸ் கிரீம் (Maambala sweet icecream recipe in tamil)


மாம்பழ ஐஸ் கிரீம் (Maambala icecream recipe in tamil)


மாம்பழ குச்சி ஐஸ் (Mango Popsicles)


மாம்பழ ஐஸ் கிரீம் (Mango ice cream) 🥭


மேங்கோ குச்சி ஐஸ்


Traditional பால்குச்சி ஐஸ்


ஃபலூடா ஐஸ் கிரீம்


🥭🥭🥭 மாம்பழ ஸ்மூதி🥭🥭🥭


ஒரே மாம்பழத்தில் மேங்கோ ஜூஸ் மற்றும் மேங்கோ டெஸட்


மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)


மேங்கோ ஃப்ரூட்டி\ஹோம் மேட் (Mango frooti Recipe in Tamil)


மலாய் குல்ஃபி


மாம்பழம் ஐஸ் கிரீம்


தக்காளி சூப்

கமெண்ட்