சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து சர்க்கரை கலந்து பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு பவுலிற்கு மாற்றி காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி நன்கு கட்டிகள் இல்லாமல் கலந்து விடவும்.
- 3
பிறகு தேவையான மோல்டை தயார் செய்து வைக்கவும். நான் சிறிய டம்ளர் பயன்படுத்தி உள்ளேன்.தயார் செய்த மாம்பழ கலவையை டம்ளரில் ஊற்றி கொள்ளவும்.
- 4
பிறகு சில்வர் பாயிலை டம்ளரை மூடும் அளவு சிறிதாக நறுக்கி எடுத்து டம்ளரை நன்கு மூடி வைத்து கொள்ளவும்.
- 5
பிறகு ஐஸ் குச்சி பயன்படுத்தி லேசாக ஓட்டை போட்டு உள்ளே நுழைத்து கொள்ளவும்.
- 6
இதை 10 மணி நேரம் ப்ரீட்ஸரில் வைத்து எடுத்து கொள்ளவும். வெளியே எடுத்து பின்னர் ஒரு பவுலில் தண்ணீர் வைத்து அதனுள் இந்த டம்ளரை சில விநாடிகள் வைத்து எடுத்து கொள்ளவும்.
- 7
சில்வர் பாயிலை எடுத்து ஐஸ் ஐ வெளியே எடுத்து கொள்ளவும்.
- 8
சூப்பரான ஜில்லென்று மாம்பழ சுவையில் குச்சி ஐஸ் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)


மேங்கோ கிலேஸ் கேக்


மேங்கோ ஸ்டப்டு குல்பி


மேங்கோ மில்க் பர்பி


ஓரியோ ஐஸ் ஸ்டிக்


பிஸ்கட் ஐஸ்கிரீம்


சாக்கோபார் ஐஸ் ஸ்டிக்🍫


எக்லெஸ் மேங்கோ கேக்(eggless mango cake recipe in tamil)


மேங்கோ மஸ்தானி


Traditional பால்குச்சி ஐஸ்


அவகாடோ ஐஸ் கிரீம்


மாம்பழ நுங்கு மில்க்க்ஷேக்(ice apple mango milkshake recipe in tamil)


மாம்பழ ஐஸ் கிரீம் (Mango ice cream) 🥭


காஃபி ஐஸ் க்ரீம்


மாம்பழ செர்ரி நட்ஸ் ஐஸ் கிரீம்


மேங்கோ மில்க் ஷேக்


Mango milkshake topped with honey


வெண்ணிலா ஐஸ்கிரீம்


மேங்கோ ஐஸ்க்ரீம் (Mango icecream recipe in tamil)


மேங்கோ கஸ்டர்ட் (Mango custard recipe nin


மேங்கோ பிரெட் டெசர்ட்


மேங்கோ மில்க்க்ஷேக்


கிரேமே ட்ரை நட்ஸ் ஐஸ் கிரீம் (Creme dried nuts ice cream)


மேங்கோ ஷேக்


மாம்பழ குச்சி ஐஸ் (Mango Popsicles)


மேங்கோ மில்க் ஷேக்


கிவி பழ ஐஸ் கிரீம் (Kiwi fruit ice cream) 🥝


மாம்பழம் ஐஸ் கிரீம்


மேங்கோ கீர்


மேங்கோ கேண்டி

கமெண்ட் (4)