சமையல் குறிப்புகள்
- 1
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ந்ததும் சர்க்கரை சேர்த்து நன்றாக பால் சுண்டும் வரை காய்ச்சவும். சோள மாவு கரைத்து ஊற்றி நன்றாக கலந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும்
- 2
ஃபலூடா தயாரிக்க: பால், பால் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க வைத்து சேமியா சேர்த்து வெந்த பிறகு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
- 3
ஐஸ்கிரீம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஃபலூடாவை மேலே பரப்பி பழங்களை நறுக்கி தூவி பரிமாறவும்.சுவையான ஃபலூடா ஐஸ் கிரீம் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#COLOURS1 #asahikaseiindiaகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. #COLOURS1 #asahikaseiindia


சேமியா ஐஸ் கிரீம்🍦
#குளிர்இதை நான் சிறுவயதில் மிகவும் விரும்பி சாப்பிட்டுள்ளேன் .இன்று இதை செய்து பார்த்தேன் , அதே சுவையில் மிகவும் நன்றாக இருந்தது . இந்த வெயிலில் இதை செய்து நீங்களும் சில்லுன்னு சாப்பிடுங்க.😋


பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#iceகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy


வெண்ணிலா ஐஸ் கிரீம்
#Home செய்யப்பட்ட புதிய ஐஸ் கிரீம்


கிவி பழ ஐஸ் கிரீம் (Kiwi fruit ice cream) 🥝
#Ice


கஸ்டட் பவுடர்(custard powder recipe in tamil)


வெண்ணிலா ஐஸ்கிரீம்
#ice


சாக்கோபார் ஐஸ் ஸ்டிக்🍫
#ice


கஸ்டர்டு ஐஸ் கிரீம்
#Iceஐஸ்க்ரீம் பிடிக்காத மனிதர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இதை வெளியே வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுகாதாரமானது.


கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)


வெனிலா ஐஸ் கிரீம் (Vanilla ice cream recipe in tamil)
#birthday2


வெண்ணிலா ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் (Vannila icecream milkshake recipe in tamil)
#GA4Week 4


👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
#cookwithfriends #ShyamalaSenthil 👭🏼இந்த மில்க் ஷேக் என் அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழியாகவும் வழிகாட்டியாகும் இருக்கும் திருமதி சியாமளா செந்தில் அவர்களுக்கு பிடித்தமானது. கீழே அவர்கள் எனக்கு பிடித்த பால் சேர்க்காமல் செய்திருக்கும் இந்த ஜூஸ் படத்தையும் நான் பகிர்கிறேன். இந்த Cookpad மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்👭🏼


சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)


பட்டர் கிரீம் கேக்(butter cream cake recipe in tamil)
#TheChefStory #ATW2


மாம்பழ செர்ரி நட்ஸ் ஐஸ் கிரீம்
#ice - மாம்பழம்,செர்ரி மற்றும் நட்சின் அருமையான சுவையுடன் கூடிய சீக்கிரத்தில், வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து எளிமயான முறையில் செய்ய கூடிய ஐஸ் கிரீம்...


வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.


பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்(papaya badam icecream recipe in tamil)
#birthday2கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்....


🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக்.


மாம்பழம் ஐஸ் கிரீம்
#3m


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம்


மாம்பழ ஃபலூடா (Mango Falooda Recipe In Tamil)
#பால்செய்முறை


தேய்ங்காய் பால் ஐஸ் கிரீம்
#குளிர்


முட்டை புட்டிங் (Muttai pudding recipe in tamil)
#steam


ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ...


சாக்லேட் ஐஸ் கிரீம் for kids(chocolate icecream recipe in tamil)
#birthday2சர்க்கரை சேர்க்கவில்லை.பால் சேர்க்கவில்லை.காண்டேன்ஸ்ட் மில்க் சேர்க்கவில்லை.கிரீம் சேர்க்கவில்லை.


அன்னாசி பழ ஐஸ் கிரீம் (Pine apple ice cream with chocolate chips recipe in tamil)
#littlechefஏகப்பட்ட சத்துக்கள், உலோக சத்துக்கள் விட்டமின்கள், நார் சத்துக்கள்சாக்லேட் சிப்ஸ் சேர்த்து செய்தேன், இரண்டுமே அப்பாவிர்க்கு பிடிக்கும். ஐஸ் கிரீம் பார்லர் போய் சாப்பிடுவோம். ரோஜா செடிகள் வளர்ப்பதை அப்பாவிடம் தெரிந்து கொண்டேன். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் என்னை வழி அனுப்பவும், வரவேர்க்கவும் அப்பா ஏர்போர்ட் வருவார்


மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம்.


பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம்(butter scotch ice cream recipe in tamil)
#birthday2 #week2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15205039
கமெண்ட்