சமையல் குறிப்புகள்
- 1
சூடாக்கி நல்லெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் மசாலா அரைக்க கொடுத்துள்ளவற்றை (வெங்காயம், தக்காளி, பூண்டு தவிர) சேர்த்து வறுத்து வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து தனியே ஆறவிடவும். வறுத்துள்ள பொருட்கள் ஆறியவுடன் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடாக்கி நல்லெண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு மற்றும் மணத்தக்காளி வற்றல் இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளியை மூன்று கப் நீரில் கரைத்து ஊற்றவும்.
- 3
பிறகு மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலந்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். பின்பு மசாலா விழுதை அரை கப் நீர் விட்டு கலந்து குழம்பில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து விடவும்.
- 4
மேலும் 5 நிமிடம் அதிக தீயில் கொதிக்கவிட்டு குழம்பு திக்கான உடன் இருந்து ஸ்டவில் இருந்து இறக்கவும். சூடான மணத்தக்காளிக் குழம்பை சாதத்துடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மசாலா முருங்கைக்காய் குழம்பு


வத்தல் குழம்பு


வத்தல் குழம்பு


சுண்டை வத்தல் குழம்பு (Sundai vaththal kulambu)


மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)


மணத்தக்காளி வத்தல் குழம்பு


சுண்டவத்தல் குழம்பு


கல்யாண வீட்டு வத்தக்குழம்பு


புளியோதரை(puliyothari recipe in tamil)


மணத்தக்காளி வத்தக்குழம்பு (Manathakkali vaththakulambu recipe in tamil)


செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)


முத்து வத்தல் காரக்குழம்பு


கத்திரிக்காய் நிலக்கடலை கார குழம்பு


கோவில் புளியோதரை


வத்தல் குழம்பு (vathal kulambu recipe in tamil)


மணத்தக்காளி வத்தக் குழம்பு


மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)


கல்யாண வீட்டு வத்தல் குழம்பு


வெங்காயம் பூண்டு வத்தக் குழம்பு


மணத்தக்காளி வத்தல் பொடி (Mnathakkali vathal podi recipe in tamil)


மணத்தக்காளி சட்னி(manathakkali chutney recipe in tamil)


🥳 வத்தல் குழம்பு🥳(VATHAL KULAMBU RECIPE IN TAMIL)


வேப்பம்பூ குழம்பு(VEPPAM POO KULAMBU RECIPE IN TAMIL)


மணத்தக்காளி வற்றல் பூண்டு குழம்பு(manathakkali vatral kulambu Recipe in Tamil)


ஈஸியான வத்தல் குழம்பு (vathal kulambu Recipe in Tamil)


நிலக் கடலை குழம்பு


கரூர் எள்ளு குழம்பு


மணத்தக்காளிவற்றல்குழம்பு (Manathakkali Vatra Kulambu Recipe in Tamil)


காஞ்சிபுரம் கோயில் இட்லி


தலைப்பு : வத்தல் குழம்பு

கமெண்ட்